@behindtalkies
@behindtalkies

Behind Talkies

Tamil Cinema News / BioScope

200க்கும் மேற்பட்ட படக்குழுவினருக்கு அண்ணாச்சி கொடுத்த பொங்கல் பரிசு.
#

🥘பொங்கல் விருந்து

200கும் மேற்பட்ட படக்குழுவினருக்கு அண்ணாச்சி கொடுத்த பொங்கல் பரிசு.
பொதுவாக நடிகர், நடிகைகள் விளம்பரங்களில் நடித்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் அருள். தனது கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து உள்ளார். ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல கடைகளை வைத்திருக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் …
141 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
கணக்கில் வராத கோடிக்கணக்கான ஆவணங்கள், ரொக்கம். சர்வதேச பள்ளி ஆரம்பிக்க நினைத்ததால் வந்த வினை. IT ரெய்டில் சிக்கிய நடிகை.
#

👰நடிகைகள்

இரண்டு நாட்கள் நடைபெற்ற IT ரெய்டில் சிக்கிய ரஷ்மிகா. நேரில் ஆஜராக உத்தரவு.
தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது. …
198 காட்சிகள்
13 மணி நேரத்துக்கு முன்
முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் சிம்பு. இந்த பெயரை வையுங்கள் என்று சிபாரிசு செய்யும் ரசிகர்கள்.#Tamilcinema #Simbhu #Maanadu
#

👱‍♂STR

மாநாட்டிற்காக முஸ்லிமாக மாறியுள்ள சிம்பு. ரசிகர்களிடம் உதவி கேட்கும் இயக்குனர்.
மணிரத்தனம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்த படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரியவந்தன. இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட நிலையில் இந்த படத்தில் இருந்து சிம்பு திடீரென்று வெளியேறி விட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ஃபேஸ்புக்கில் …
197 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்