இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப்பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
[அல்குர்ஆன் 17:24]
#🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்