"அல் குர்ஆன்"
இறந்தவர் வீட்டில் ஓதுவதற்கு அல்ல"
இது உயிருடன் இருப்பவர்களை எச்சரிப்பதற்கும்,
இறைமறுப்பாளர்களுக்கு எதிராக நமது வாக்கு உறுதியாவதற்காகவுமே அருளப்பட்டது.
நம்முடைய தூதராகிய அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல;
இது நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
இது உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு தண்டனை உண்டு என்ற வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
(அல்குர்ஆன் 36:69-70)
ய அல்லாஹ், அல்குர்ஆனை நாங்கள் தினந்தோறும் ஓதக்கூடியவர்களாக ஆக்குவாயாக!
#🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍