ராஜ் பிரபாகரன்
ShareChat
click to see wallet page
@birabakaran05
birabakaran05
ராஜ் பிரபாகரன்
@birabakaran05
விவசாயி இல்லயேல் உணவு இல்லை நான் விவசாயி
ஊரு ஊரா பரப்புரை போனது மூவில Scene ah வைக்குறதுக்கு.. 35 நாளா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தது மூவிக்கு டப்பிங் பேசுறதுக்கு.. அவசர அவசரமா பாதிக்கப்பட்டவங்கள மீட் பண்ணது, மூவி ரிலீஸ் வேலைகளை பாக்குறதுக்கு.. அருமைடா தற்குறி..!!🤡 #நக்கல்
நக்கல் - சபாஷ் . சபாஷ்டா ணட சபாஷ் . சபாஷ்டா ணட - ShareChat
இருக்குற பிரச்சனையில எல்லாம் பேசண்நகர் சர்ச் போய்ட்டுவா எல்லாம் சரி ஆகும்னு சொல்லுறாங்க.. நல்லது தானே சொல்லுறாங்க போய்ட்டு வா..... நான் இருக்குறதே அங்கேதானடா..... 🚶 #நக்கல்
நக்கல் - ShareChat
நீ மனுசனா மிருகமா...னு கேட்டா கோபப்படுற ஆளுங்க நீ சிங்கமுடா, நீ புலிடா ...னு சொன்னா சந்தோச படுறாங்க அதெல்லாம் மிருக கேட்டகரியல வராது போல.... டவுட்டு.... 🤪🤪🤪 #எனக்கு ஒரு டவுட்டு #நக்கல்
எனக்கு ஒரு டவுட்டு - lalwzsmle] பாரோ lalwzsmle] பாரோ - ShareChat
20 லட்சம் பணம் கொடுத்ததோட பொச்சை மூடிட்டு இருந்திருந்தா எந்த பிரச்சினையும் இல்ல.. ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்து பேச வச்ச பாத்தியா.. மொத்த ஊரும் கழுவி ஊத்துது.. அவங்க மேல இருந்த பரிதாபம் எல்லாம் போயிடுச்சு.. சூப்பர்டா தற்குறி அணில்ஸ்.. 🤡 #நக்கல்
நக்கல் - ShareChat
After கரூர் துயர சம்பவம் தவெகன்ஸ் Be like ~ புதிய ரூட் எடுக்கும் விஜய்.🔥 விஸ்வரூபம் எடுக்கும் விஜய்.🔥 உச்சநீதிமன்ற நீதிபதியைவே Left Hand ல டீல் பண்ண விஜய்.🔥 கரூர் போறாரு விஜய்.🔥 இந்தா போறாரு விஜய்.. அந்தா போறாரு விஜய்.. இந்தா வந்துட்டார் விஜய்.🔥🔥 கடைசி வரைக்கும் 🤣🤣🤣🤣🤣 #நக்கல்
நக்கல் - SIR PEPsl ~ SIR PEPsl ~ - ShareChat
தவெகனு ஒரு கட்சி இருந்ததாகவும், அதுக்கு தலைவர்னு ஒருத்தர் இருந்ததாகவும்,... அவர் அரண்மனையை விட்டு வெளியே வர்றப்ப எல்லாம் பல பேர காவு வாங்குனதாகவும்,... அவர் நார்மல் பீப்புள் மாதிரி இல்லாம ஆஃபீஸ் அல்லது வீட்ல மட்டுமே இருப்பதாகவும்,.... அவர் கரூர் செல்வதாகவும், அதுக்கு அனுமதி கேட்டதாகவும், 100 அடுக்கு பாதுகாப்பு கேட்டதாகவும்,... பிறகு பயணம் தள்ளிப்போனதாகவும்,... பிறகு பயணமே ரத்தானதாகவும், ரத்தான பயணம் மறுபடியும் ரத்தானதாகவும்,.... பயணம் ஏன் ரத்தாச்சுன்னு புஸ்ஸி கூட நாலு நாள் ஆலோசிச்சதாகவும், கடைசியா... கரூர்ல செத்தவங்களை எல்லாம் கூட்டிகிட்டு உறவினர்களைப் பனையூருக்கே வந்து தன்கிட்ட ஆறுதல் வாங்கிக்கும்படி அவர் சொன்னதாகவும்.... பல தகவல்கள் பல காலமா சொல்லப்படுது... ஆனா இதுல எது உண்மை எது பொய்யினு யாராலயும் சொல்லவே முடியாது.... ஏன்னா எது உண்மை எது பொய்யின்றதப் பத்தி எந்த ஒரு தகவலும் இதுவரைக்கும் வரல.... #நக்கல்
நக்கல் - (eea ಹಣii [[[E;[]| memeesin (eea ಹಣii [[[E;[]| memeesin - ShareChat
நாம் தமிழர் #அரசியல்
அரசியல் - ShareChat
00:45
விஜய் now..நான் இப்பவும் சொல்றேன் 41 பேமிலியும் பனையூர் வாங்க நான் ஆறுதல் சொல்றேன் 🤡 #நக்கல்
நக்கல் - ShareChat
அன்றே கணித்தார் ஏ.ஆர்.முருகதாஸ் 🔥🔥😆 20 லட்சம் ✌️ #நக்கல்
நக்கல் - ShareChat
00:18
அதிசய பிராணி... #நக்கல்
நக்கல் - ShareChat
00:59