என்ன தான் புண்ணியம் செய்ததோ.....!!!
உன் மென்மையான பாதங்களை நாள் தோரும் இருக பற்றிக் கொண்டே வாழும்
உன் கால் அணிகளும்....
அறுந்து விழும் கடைசி நொடி வரை உன் காலடியில் முத்தமிட்டே வாழ்ந்து மடியும்
உன் கால் கொளுசும்....
என்ன தான் புண்ணியம் செய்ததோ.....
யாருக்கும் கிடைத்திடாதா இந்த பாக்கியத்தை பெர....
#👸எங்க வீட்டு இளவரசி🏠 #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💘Love Quotes & Videos