chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - அடுத்தவரின் கண்ணோட்டத்திற்கு அஞ்சியே பெரும்பாலானோர் தமது வாழ்வியலை அமைத்துக் கொள்கின்றர் என்றால் அது மிகை 6060)60.. exaggeration It is no to say that most people shape their lives % out of fear of others' opinions. அடுத்தவரின் கண்ணோட்டத்திற்கு அஞ்சியே பெரும்பாலானோர் தமது வாழ்வியலை அமைத்துக் கொள்கின்றர் என்றால் அது மிகை 6060)60.. exaggeration It is no to say that most people shape their lives % out of fear of others' opinions. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #கலிமுறையீடு #பதிகம்_005 #கலிவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 பதிகம் : கலி 005 முறையீடு LIIIL 60 : 001 அருட்பா  தொகுப்பு : 0611 பொது தலம் கலிவிருத்தம் பாவகை : பொழிப்புரை  8 படமும் விடமும் உடைய பாம்பையும் அணியாக ஏற்றுக் கொண்டநீ பெய்யப்பட்ட  ழத்தற்கு  விடம் போன்ற என் பிழையைப் எமது புண்ணிய மூர்த்தியாகிய பொய்ம்மைச் செயலைத் துறந்து விடுகிறான் என்று @l6u606uGu வெறுத்துக் கடையனாகிய என்னைக் கைவிடுகின்றாய் போலும். எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 பதிகம் : கலி 005 முறையீடு LIIIL 60 : 001 அருட்பா  தொகுப்பு : 0611 பொது தலம் கலிவிருத்தம் பாவகை : பொழிப்புரை  8 படமும் விடமும் உடைய பாம்பையும் அணியாக ஏற்றுக் கொண்டநீ பெய்யப்பட்ட  ழத்தற்கு  விடம் போன்ற என் பிழையைப் எமது புண்ணிய மூர்த்தியாகிய பொய்ம்மைச் செயலைத் துறந்து விடுகிறான் என்று @l6u606uGu வெறுத்துக் கடையனாகிய என்னைக் கைவிடுகின்றாய் போலும். - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #கலிமுறையீடு #பதிகம்_005 #கலிவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 பதிகம் : 560 005 முறையீடு பாடல் 001 8 9I(LLIIT தொகுப்பு  :0611 பொது ర6uLD  " பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா கைவிடு கின்றியோ னேன்தனைப் 860Lu பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ பெய்விடம் அனையஎன் பிழைபொறுக்கவே. பமலிங்க அடிகவமர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 பதிகம் : 560 005 முறையீடு பாடல் 001 8 9I(LLIIT தொகுப்பு  :0611 பொது ర6uLD  பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா கைவிடு கின்றியோ னேன்தனைப் 860Lu பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ பெய்விடம் அனையஎன் பிழைபொறுக்கவே. பமலிங்க அடிகவமர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : 0 அங்கம் ஆறுமே கால்களாய் முதல் எழுத்து அம் பொன் பீடிகை ஆகித் மறை நூல்களே துங்க நான் நித்திலம் தொடுத்து அசைத்தாம்பு 48 எங்கண் நாயகன் எம் பெருமாட்டி  ஓடு இருப்பதற்கு உ கொண்டு ருக் தங்கினால் என நவமணி பொழிப்புிர்? பொன் தவிசது சமைத்திட்டார் . எங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள் எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியோடு வீற்றிருப்பதற்கு ஆறு அங்கங்களுமே கால்களாகவும் முதல் எழுத்து அழகிய பொன் பீடமாகவும் உயர்ந்த நான்கு மறைகளாகிய நூல்களே  முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும் வடிவம் கொண்டு தங்கினாற் போல நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு ஒன்றைச் செய்து அமைத்தார்கள் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : 0 அங்கம் ஆறுமே கால்களாய் முதல் எழுத்து அம் பொன் பீடிகை ஆகித் மறை நூல்களே துங்க நான் நித்திலம் தொடுத்து அசைத்தாம்பு 48 எங்கண் நாயகன் எம் பெருமாட்டி  ஓடு இருப்பதற்கு உ கொண்டு ருக் தங்கினால் என நவமணி பொழிப்புிர்? பொன் தவிசது சமைத்திட்டார் . எங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள் எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியோடு வீற்றிருப்பதற்கு ஆறு அங்கங்களுமே கால்களாகவும் முதல் எழுத்து அழகிய பொன் பீடமாகவும் உயர்ந்த நான்கு மறைகளாகிய நூல்களே  முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும் வடிவம் கொண்டு தங்கினாற் போல நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு ஒன்றைச் செய்து அமைத்தார்கள் . - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் திருமணப் படலம் : 018 Vm6) : 071 புரபணப்பாடல் தொகுப்பு :0671 அறுசீரடி பாவகை ஆசிரிய அங்க மாறுமே கால்களாய் விருத்தம் முதலெழுத் தம்பொற்பீடிகையாகித் நான்மறை நூல்களே துங்க கெனடுத்தருசதாம்பாகி ` நித்திலந் எங்க ணாயக மாட்டியோ டிருப்பதற் குருக்கொண்டு ாலென நவமணி தங்கி குயின்றபொற் றவிசது சமைத்திட்டார் . பரஞ்சோதி முனிவர் మ தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் திருமணப் படலம் : 018 Vm6) : 071 புரபணப்பாடல் தொகுப்பு :0671 அறுசீரடி பாவகை ஆசிரிய அங்க மாறுமே கால்களாய் விருத்தம் முதலெழுத் தம்பொற்பீடிகையாகித் நான்மறை நூல்களே துங்க கெனடுத்தருசதாம்பாகி ` நித்திலந் எங்க ணாயக மாட்டியோ டிருப்பதற் குருக்கொண்டு ாலென நவமணி தங்கி குயின்றபொற் றவிசது சமைத்திட்டார் . பரஞ்சோதி முனிவர் మ - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதி சிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பந்துறை #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற 85ف திருமுறை திருக்கடம்பந்துறை பதிகம் 8 018 பனண் 8 பாடல் 8 007 அரிய நான்மறை யாறங்க மாயைந்து புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  அறியாமை  நெஞ்சமே! அரிய நான் உடைய மறைகளாய் உள்ளவனும் அன்னமயகோசம் பேசப்பட்டவனும் தேவரிக ஐங்கோசங்களாகப் ள் வேண்ட நஞ்சுண்டவனும் அதனால் கறுத்த கண்டத்தினானும் ஆகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி  நினைப்பாயாக.. தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற 85ف திருமுறை திருக்கடம்பந்துறை பதிகம் 8 018 பனண் 8 பாடல் 8 007 அரிய நான்மறை யாறங்க மாயைந்து புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  அறியாமை  நெஞ்சமே! அரிய நான் உடைய மறைகளாய் உள்ளவனும் அன்னமயகோசம் பேசப்பட்டவனும் தேவரிக ஐங்கோசங்களாகப் ள் வேண்ட நஞ்சுண்டவனும் அதனால் கறுத்த கண்டத்தினானும் ஆகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி  நினைப்பாயாக.. - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருவேணுபுரம் #பதிகம்_017 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - தேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎற இறைறா இரண்பாம் திருமுறை பதிகம் திருவேணுபுரம் 8 @35 ந்தவம் பபடல் 8 005 பண் 8 9 அரையார் கலைசே ரனமென் னடையை உரையா வுகந்தானுறையும் மிடமாம நிரையார் கமுகின் னிகழ்பா ளையுடை விரையார் பொழில்சூழ் வேணு புரமே.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை இனறிற் மேகலை அணிந்தவளும் அன்னம் நடையினளும் ஆகியஉமை அம்மையைப் புகழ்ந்து உரைத்து சிவ பிரான் மகிழ்வுடன் உறையும் இடம் வரிசையாக வளர்ந்துஉள்ள கமுக மரங்களின் பாளைகள் உடைதலால் மணம் பொருந்தித் தோன்றும் பொழில்கள்சூழ்ந்த வேணுபுரம் ஆகும் தேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎற இறைறா இரண்பாம் திருமுறை பதிகம் திருவேணுபுரம் 8 @35 ந்தவம் பபடல் 8 005 பண் 8 9 அரையார் கலைசே ரனமென் னடையை உரையா வுகந்தானுறையும் மிடமாம நிரையார் கமுகின் னிகழ்பா ளையுடை விரையார் பொழில்சூழ் வேணு புரமே.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை இனறிற் மேகலை அணிந்தவளும் அன்னம் நடையினளும் ஆகியஉமை அம்மையைப் புகழ்ந்து உரைத்து சிவ பிரான் மகிழ்வுடன் உறையும் இடம் வரிசையாக வளர்ந்துஉள்ள கமுக மரங்களின் பாளைகள் உடைதலால் மணம் பொருந்தித் தோன்றும் பொழில்கள்சூழ்ந்த வேணுபுரம் ஆகும் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - பெரும்பாலும் மனிதர்களால் உருவாக்கப்படும் அனைத்தும் சுயநலம் மிக்கதாகவே இருக்கிறது என்பதே உண்மை. . The truth is, almost everything created by 3 humans is for selfishness. பெரும்பாலும் மனிதர்களால் உருவாக்கப்படும் அனைத்தும் சுயநலம் மிக்கதாகவே இருக்கிறது என்பதே உண்மை. . The truth is, almost everything created by 3 humans is for selfishness. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #சிறுவிண்ணப்பம் #பதிகம்_004 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 சிறு LరIBIi : 004 விண்ணப்பம் 010 பாடல் 0 அருட்பா  தொகுப்பு : 0670 திருவொற்றியூரும் திருத்தில்லையும் தலம் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : எண்சீர் பொழிப்புரை  8 கொலை புலை குற்றம் இல்லாத நற்குணம் நிறைந்த முதலிய நின்னுடைய அன்பர்கள் எல்லாம் குணமான செயல்களையே செய்து நினதுதிருவருள் நீழலை அடைகின்றார்களாக புலைத் தொழிலைச் செய்து அறிந்தவனாகிய நான் ஒருவன்தான்  குற்றமே புரிந்து கண் காது கெட்ட மாடு போல மனநிலை  கலங்கி நிலை கொள்ளாமல் நன்னெறி ஒன்றும் காணாமல் எந்த வேறு இடத்திலும் நின்னை அன்றி துணை யாதும் அறியேனாய் வீணே அலைந்து வருந்துகின்றேன் ஐயோ  நான் என்ன செய்வேன்? அலைகளே இல்லாத திருவருடள் கடலாக இருக்கும் நீஎன்னை ஆண்டு அருள்வாயாக.. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 சிறு LరIBIi : 004 விண்ணப்பம் 010 பாடல் 0 அருட்பா  தொகுப்பு : 0670 திருவொற்றியூரும் திருத்தில்லையும் தலம் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : எண்சீர் பொழிப்புரை  8 கொலை புலை குற்றம் இல்லாத நற்குணம் நிறைந்த முதலிய நின்னுடைய அன்பர்கள் எல்லாம் குணமான செயல்களையே செய்து நினதுதிருவருள் நீழலை அடைகின்றார்களாக புலைத் தொழிலைச் செய்து அறிந்தவனாகிய நான் ஒருவன்தான்  குற்றமே புரிந்து கண் காது கெட்ட மாடு போல மனநிலை  கலங்கி நிலை கொள்ளாமல் நன்னெறி ஒன்றும் காணாமல் எந்த வேறு இடத்திலும் நின்னை அன்றி துணை யாதும் அறியேனாய் வீணே அலைந்து வருந்துகின்றேன் ஐயோ  நான் என்ன செய்வேன்? அலைகளே இல்லாத திருவருடள் கடலாக இருக்கும் நீஎன்னை ஆண்டு அருள்வாயாக.. - ShareChat