#😨மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை😢 #ஜனவரி 2 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 *🪙 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது*
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,00,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.12,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது