#🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் *🛑 பிஹார் தேர்தல்: 4 விஷயங்கள்...*
முன்னிலை நிலவரங்களை வைத்து செய்திக்கதிர் அலசல்...
01) RJD வாக்கு வங்கியான யாதவர்களின் கோட்டையில் பாஜக அபாரம்... யாதவர்கள் கைவிட்டனர் தேஜஸ்வியை...
02) RJD ஆதிக்கம் நிறைந்த பூர்வாஞ்சல் பகுதிகளிலும் பாஜக கடும் போட்டியை கொடுத்துள்ளது...
03) 'இண்டி' கூட்டணியில் RJD ஆதிக்கம் செலுத்தினாலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஜொலிக்கவில்லை... 'கை'விட்ட மக்கள்...
04) பாஜக ஓட்டுக்களை பிரசாந்த் கிஷோர் பிரித்தாலும் அவராலும் வெற்றி பெற முடியவில்லை... அவர் இல்லையென்றால் பாஜக கூட்டணியின் வெற்றி இமலாய அளவுக்கு சென்றிருக்கும்