#😲பிரபல நடிகை சொன்ன அதிர்ச்சி உண்மை!🤖 ##🗞️நவம்பர் 20 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 அது தவறான செய்தி - நிறுத்திக் கொள்ளுங்கள்”
தனுஷ் குறித்து நான் பேசியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது; நான் அப்படி பேசவே இல்லை
விழிப்புணர்வுக்காக பேசியதை தனுஷ் மீதான குற்றச்சாட்டு என தவறாக திரித்து செய்தி வெளியிடுகிறார்கள்
தனுஷ் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை; தவறாக செய்தி பரப்புபவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்
-நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்