#⚡அதிரடியாக குறைந்த தங்கம் விலை! #📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 தங்கம் விலை குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.10,510க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.84,080க்கும் விற்பனை; வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.150க்கு விற்பனை