#🥺 கணநேரத்தில் வெடித்து சிதறிய உயிர்கள்!💔 #📢 நவம்பர் 15 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் கணநேரத்தில் வெடித்து சிதறிய உயிர்கள்!
ஐம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியானாவில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளைப் பிரித்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 30 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு.