@cinema_news
@cinema_news

சினிமா நியூஸ்

சினிமா செய்திகள் உடனுக்குடன்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் தலைமை செயலகம் செட் போட்டு இருக்கிறார்கள். அதற்கு அருகில் இருந்த கிரேன்தான் கிழே விழுந்தது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். அதேபோல் இந்த வவிபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
#

🎬 சினிமா

🎬 சினிமா - PE - ShareChat
2.2k காட்சிகள்
16 மணி நேரத்துக்கு முன்
சென்னையில் வலிமை படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித் பைக் சேசிங் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது காயமடைந்ததாகவும் இருப்பினும் அவர் ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின் படப்பிடிப்பை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த பின் அவர் தனது குடும்ப டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு அவர் மீண்டும் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது
#

💪எழுந்து வா தல

💪எழுந்து வா தல - ShareChat
18.2k காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்