@cinereporters
@cinereporters

cinereporters

தமிழகம், சினிமா, விளையாட்டு, ஆரோக்கியம் உள்ளிட்ட செய்திகளை படிக்க cinereporters.com

#

தளபதி விஜயின் ‘பிகில்’

பிகில் படத்துக்கு அதிகாலை காட்சி வேணுமா? - கடம்பூர் ராஜூ வைத்த செக் - Cinereporters Tamil
தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களை அனுமதியின்றி அதிகாலையில் ஒளிபரப்பினால் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக இப்படத்தை அதிகாலை காட்சியே (4 அல்லது 5 மணி) பார்த்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஆனால், சிறப்பு …
221 காட்சிகள்
11 மணி நேரத்துக்கு முன்
#

📠 📃 செய்தி

அண்ணன் மீது காதல்... தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்.... - Cinereporters Tamil
தவறான உறவு முறையில் ஏற்பட்ட காதல் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கு பெண் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவரின் கணவர் இறந்து விட்ட நிலையில், 17 வயது மகளுடன் தனியாக அவர் வசித்து வந்தார். அவரின் மகள் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அதிகாலை தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், யாரோ அவரை அடித்து கொலை செய்து விட்டதாகவும் …
255 காட்சிகள்
19 மணி நேரத்துக்கு முன்
#

📠 📃 செய்தி

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில் - Cinereporters Tamil
காதில் ஏற்பட்ட பிரச்ச்னைக்கு தவறுதலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்தள்ள பட்டரைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ (9). 5ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி ஒன்று இருந்தது. இதையடுத்து அருகில் உள்ள அரசு உதவிபெறும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கக அழைத்து சென்றனர். அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவெடுத்துள்ளனர். இந்த …
207 காட்சிகள்
19 மணி நேரத்துக்கு முன்
#

சினிமா பார்வை...

எங்களுக்கும் இருக்கு இடுப்பு - ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா - Cinereporters Tamil
மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. தொடர்ந்து சூப்பர் டூப்பர்,மெர்க்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.   இதில் சூபார் டூப்பர் படத்தில் கிளாம்ரில் பட்டையை கிளப்பினார். தற்போது விஜய் நடித்து தீபாஅளி வெளியீடான பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தனது இடுப்பை காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வைரலான நடிகை ரம்ய பாண்டியனுக்கு போட்டியாக இவரும் …
212 காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
#

சினிமா பார்வை...

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ.. - Cinereporters Tamil
நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கில் 2017-யில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ‘வர்மா’ என்கிற தலைப்பில் இயக்குனர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய தயாரிப்பாளர் தரப்பு அர்ஜூன் ரெட்டி படத்தின் பணிபுரிந்த கிரிசாயாவை இயக்குனராக நியமித்து ‘ஆதித்ய வர்மா’ என்கிற தலைப்பில் படத்தை …
189 காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
#

📠 📃 செய்தி

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் - தீபாவளி வைரல் மீம்ஸ் - Cinereporters Tamil
தீபாவளி நெருங்கும் நேரத்தில் அது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வருகிற 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, சென்னை போன்ற பெருநகரங்களிலிருந்து திருச்சி, மதுரை, சேலம், கோயம்பத்தூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பலரும் தீபாவளியை கொண்டாட கடைசி நேரத்தில் அடித்து பிடித்து பேருந்து, ரயில் என ஏறி தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கொடுப்பார்கள். அதிலும் இந்த முறை தீபாவளி …
127 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
#

📠 📃 செய்தி

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை - Cinereporters Tamil
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ். முன்னாள ரவுடியான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வந்தார். திருமணம் ஆன இவருக்கும் பாடி கலைவாணர் தெரு அருகில் இட்லி வியாபாரம் செய்து வரும் அம்மு என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. காலப்போக்கில் அது கள்ளக் காதலாக மாறியது. அம்முவும் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அம்முவுக்கு இட்லி கடை வைக்க உதவியது கூட சுரேஷ் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலைக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த …
203 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்