CMO Tamilnadu
ShareChat
click to see wallet page
@cmotamilnadu
cmotamilnadu
CMO Tamilnadu
@cmotamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
00:39
காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறையில் பணியிலிருந்த போது மரணம் அடைந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தை சேர்ந்த 110 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கும், 65 நபர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் /வரவேற்பாளர் (Data Entry Assistant / Receptionist) பணியிடத்திற்கும் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை, வழங்குவதின் அடையாளமாக 20 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் வழங்கினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
00:25
சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
01:07

🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - வீர வணக்கநாள் காவலர் u 21.10.2025 வீர வணக்கநாள் காவலர் u 21.10.2025 - ShareChat
காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறையில் பணியின் போது வீரமரணமடைந்த மற்றும் பணியின் போது விபத்துகளில் மரணம் அடைந்த காவலர்கள் என மொத்தம் 6 காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்பு (Salary Package) திட்டத்தில் State Bank of India மற்றும் Union Bank of India ஆகிய வங்கிகளின் மூலம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் கருணைத் தொகை, என மொத்தம் ரூ. 5.70 கோடிக்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் வழங்கினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - காவலர் வீர வணக்க நாள் AOO 21.10.2025 HCO = ನ a   014141 a 1,00,0০,000/- XAAU SBI காவலர் வீர வணக்க நாள் AOO 21.10.2025 HCO = ನ a   014141 a 1,00,0০,000/- XAAU SBI - ShareChat
சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - LLT1V 1 :f:rs ' Ailetua  7  LLT1V 1 :f:rs ' Ailetua  7 - ShareChat
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை சென்னை மாவட்ட காஜியாக (சன்னி பிரிவு) நியமிக்கப்பட்டுள்ள திரு. என்.பி.உஸ்மான் மொஹிதீன் அவர்கள் சந்தித்து பேசினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை தென்னிந்தியப் படைத் தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் திரு. வி.ஸ்ரீஹரி அவர்கள் சந்தித்துப் பேசினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
"திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!" என மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் தெரிவித்துள்ளார். #NorthEastMonsoon #ChennaiRains #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - பருமர் !7017U I 4 / பருமர் !7017U I 4 / - ShareChat