『мR』🅻🅴🅶🅴🅽🅳 அண்ணாச்சியின் ரசிகன் ꧂
😤 அண்ணா அக்கா உறவு மூஞ்ச திரும்பி போனாலும் உன்னை தேடி வந்து பேசுற உறவு 🤷🏻♀️
🌹🌻sunshine 🌻🌹 அக்கா அண்ணாவை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் தெரிஞ்ச நீங்களே இந்த மாதிரி பண்ண அவனுக்கு ரொம்ப கோபம் வரும் புரிஞ்சுக்கங்க அக்கா உண்மையா பாசம் இருக்கிறவங்களுக்கு நம்ப புரிஞ்சிக்கினவங்க இப்படி பண்ணும் போது கஷ்டமா தான் இருக்கும் ரெண்டு பேரும் சீக்கிரம் பேசுங்க எனக்கு கஷ்டமா இருக்கு 😒
#🤗குடும்ப பாசம் #👪 அன்பான குடும்பம் #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💑அக்கா தம்பி💞