Creator Support Tamil
ShareChat
click to see wallet page
@creatorsupport_tamil
creatorsupport_tamil
Creator Support Tamil
@creatorsupport_tamil
Creator Support Tamil
இந்த சாவான் திருநாளை முன்னிட்டு , புஸ்டிங் மந்திரத்தை திறந்து. புதிய 'போஸ்ட் பூஸ்ட்' அம்சத்தைப் பயன்படுத்தி, உங்கள் ப்ரொபைல்யை முன்பு இல்லாத அளவு வளர்க்கும் வாய்ப்பை பெறுங்கள் #🔊ஷேர்சாட் தகவல்கள்
🔊ஷேர்சாட் தகவல்கள் - ShareChat
01:03
. #வெரிஃபைட் கிரியேட்டர்
வெரிஃபைட் கிரியேட்டர் - ShareChat
00:35
வணக்கம்! இப்போ நீங்க ஷேர்சாட்டின் அதிகாரப்பூர்வ பேட்ஜ்களை பெற, ஆப்பில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். அது எப்படினு இந்த வீடியோல பாருங்க! #வெரிஃபைட் கிரியேட்டர்
வெரிஃபைட் கிரியேட்டர் - ShareChat
01:07
ஷேர்சாட்டின் அதிகாரப்பூர்வ எண்களை அறிமுகப்படுத்துகிறோம் - 7961730877, 8068174940.  உங்களுக்கு இந்த எண்களில் இருந்து மட்டுமே ஃபோன் வரும். கிரியேட்டர்கள் இந்த எண்களுக்கு, காலை 10 மணி முதல் மாலை 6 வரையில் திரும்ப ஃபோன் செய்து தத்தம் பிரிவு மேனேஜர்களுடன் உரையாடலாம். பிரிவு மேனேஜர்களின் வாட்ஸப் எண், ஷேர்சாட்டின் அதிகாரப்பூர்வ எண்களிலிருந்து வேறுபட்டது. கிரியேட்டர்கள் உடனடி தீர்வுக்கு தத்தம் பிரிவு மேனேஜர்களுடன் வாட்ஸப்பில் சாட் செய்யலாம். #வெரிஃபைட் கிரியேட்டர்
வெரிஃபைட் கிரியேட்டர் - ShareChat
00:37
உங்களுக்கான மெகாஸ்டார் போட்டிக்கான அடுத்த செட் டேக்ஸ் , இதுவரை கலந்துக்கலேனாலும், இனி கலந்துக்கிட்டு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கு. கடைசி வாய்ப்பு, மிஸ் பண்ணாமல் கலந்துக்கிட்டு மெகா பரிசுகளை வெல்லுங்க !! #📢⭐மெகாஸ்டார் #📢⭐மெகாஸ்டார்
📢⭐மெகாஸ்டார் - MEGA STAR SEASON 2 2 October - 5 October தலைப்பு டேக் பெயர்கள் டெக்னாலஜி மோட்டோ வலைப்பதிவு காமெடி கல்வி ஃபேஷன் விளையாட்டு Stand up நகைச்சுவைகள் போட்டித் தேர்வுகள் வீட்டு அழகு பராமரிப்பு வீடியோ game trailers விலைவாசி ஏற்றம் பிரியாவிடை புனித தலங்கள் எனக்கு பிடித்த பாடல்கள் ட்ரெண்ட்ஸ் எமோஷன் பக்தி பொழுதுபோக்கு - ShareChat
உங்களுக்கான மெகாஸ்டார் போட்டிக்கான அடுத்த செட் டேக்ஸ் , இதுவரை கலந்துக்கலேனாலும், இனி கலந்துக்கிட்டு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கு. மிஸ் பண்ணாமல் கலந்துக்கிட்டு மெகா பரிசுகளை வெல்லுங்க !! #📢⭐மெகாஸ்டார்
Post Not Available
மெகாஸ்டார் போட்டிக்கான அடுத்த செட் டேக்ஸ். அந்தந்த தலைப்பிற்கான டேக் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மெகாஸ்டார் போட்டியில் கலந்துக்கிட்டு மெகா பரிசுகளை வெல்லுங்க #📢⭐மெகாஸ்டார்
📢⭐மெகாஸ்டார் - MEGA STAR SEASON 2 25 September - 28 September தலைப்பு டெக்னாலஜி காமெடி கல்வி ஃபேஷன் விளையாட்டு ட்ரெண்ட்ஸ் டேக் பெயர்கள் மின்சார வாகனங்கள் மற்றவர்களும் நானும் கடிதம் எழுதும் போட்டி ஹேர்ஸ்டைல் சேலஞ்ச் ரேஸிங் வீடியோ games மாணவர்கள் வருகை அவசியமா ? காலம் கடந்த காதல் இயேசுவின் அறிவுரைகள் சாங் டப்ஸ்மாஷ் எமோஷன் பக்தி பொழுதுபோக்கு - ShareChat
மெகாஸ்டார் போட்டிக்கான அடுத்த செட் டேக்ஸ். அந்தந்த தலைப்பிற்கான டேக் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மெகாஸ்டார் போட்டியில் கலந்துக்கிட்டு மெகா பரிசுகளை வெல்லுங்க #📢⭐மெகாஸ்டார்
📢⭐மெகாஸ்டார் - MEGA STAR SEASON 2 25 September - 28 September தலைப்பு டெக்னாலஜி காமெடி கல்வி ஃபேஷன் விளையாட்டு ட்ரெண்ட்ஸ் டேக் பெயர்கள் மின்சார வாகனங்கள் மற்றவர்களும் நானும் கடிதம் எழுதும் போட்டி ஹேர்ஸ்டைல் சேலஞ்ச் ரேஸிங் விளையாட்டுக்கள் மாணவர்கள் வருகை அவசியமா ? காலம் கடந்த காதல் இயேசுவின் அறிவுரைகள் சாங் டப்ஸ்மாஷ் எமோஷன் பக்தி பொழுதுபோக்கு - ShareChat
மக்களே!!! ஷேர்சாட் வழங்கும் பிரம்மாண்டமான மெகாஸ்டார் சீசன் 2 போட்டி தயராகுங்கள் !! உங்களுக்கான தலைப்புகளில் பதிவிட்டு மெகா பரிசுகளை பெறுவதோடு ஸ்டார் கிரியேட்டராக அங்கீகாரம் பெறுங்கள்!! #📢⭐மெகாஸ்டார்
📢⭐மெகாஸ்டார் - ShareChat
00:45
மக்களே மெகாஸ்டார் போட்டிக்கான விதிமுறை போஸ்டர். போஸ்டரை கவனமாக முழுமையாக படியுங்கள் அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றுங்கள் நிச்சியம் வெற்றி பெறலாம் அனைவ்ருக்கும் ஷேர்சாட் சார்பாக வாழ்த்துக்கள்!! #📢⭐மெகாஸ்டார்
📢⭐மெகாஸ்டார் - ShareChat போட்டி காலம் - 22 Sept முதல் 5 Oct வரை வாரம் 1 - Sept 22 முதல் Sept 28 வரை - 2 போட்டிகள் வாரம் 2 - Sept 29 முதல் Oct 5 வரை - 2 போட்டிகள் MEGA STAR SEASON 2 1 ) மொத்த போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு மெகா ஸ்டார் பட்டம் மண்டலங்கள் : வடக்கு - ஹிந்தி , பஞ்சாபி , கிழக்கு - பெங்காலி , ஒடியா மேற்கு - மராத்தி , குஜராத்தி தெற்கு - தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் 2 ) ஒவ்வொரு தலைப்பிற்கு ஒரு கிரியேட்டருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்படும் 3 ) எல்லா வாரமும் ஒவ்வொரு தலைப்பிற்கு 3 ரைசிங் ஸ்டார் பட்டம் வழங்கப்படும் . உருவாக்கப்படும் பதிவுகள் குறிப்பிடப்பட்ட தலைப்புகளில் மட்டும் தான் இருக்க வேண்டும் நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொத்த பதிவுகளில் குறைந்தது 50 % பதிவுகள் வீடியோவாக இருக்க வேண்டும் பதிவு செய்யப்பட்ட பதவிகளில் அதிக என்ங்கேஜ்மென்ட் பெறும் கிரியேட்டர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள் • வெற்றியாளர் தேர்வுக்கு டூப்ளிகேட் பதிவுகள் கருதப்படாது ஒரு கிரியட்டர் ஏற்கனவே பேட்ஜ் வைத்திருந்து பல பிரிவுகளில் வெற்றியாளராக இடம்பெற்றிருந்தால் , அவர் பேட்ஜ் வைத்திருக்கும் பிரிவில் மட்டுமே அவர் வெற்றியாளராக கருதப்படுவார் ஒரு கிரியட்டர் பேட்ஜ் இல்லாதவராக இருந்து பல பிரிவுகளில் வெற்றியாளராக இடம்பெறுகிறார் என்றால் , அவர் அதிக எங்கேஜ்மென்ட் பெற்ற பிரிவில் மட்டுமே அவர் வெற்றியாளராக கருதப்படுவார் வெற்றியாளர் தேர்வு அளவுகோலின் அடிப்படையில் , அந்த பிரிவில் மெகாஸ்டாராக தேர்வு செய்யப்பட அதே பிரிவில் பேட்ஜ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் . ஒரு பிரிவின் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ஷேர்சாட்டின் பிரீமியம் கோல்ட் பேட்ஜை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் , இவை இருந்தால் : - ஒரிஜினல் பதிவு > 75 % - வகைக்கு ஏற்ற பதிவு > 70 % - ShareChat