கடந்த போட்டியில் 22 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சாதனை படைத்த அபிஷேக் சர்மாவின்.. சாதனையை இந்த போட்டியில் 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்து உடைத்த இசான் கிசான் #🏏 கிரிக்கெட் #🇮🇳நம்ம இந்திய அணி💙 #🏏7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி🔥 #🏏இந்தியா Vs நியூஸிலாந்து🔥 #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍