@csathya_musicdirector
@csathya_musicdirector

C சத்யா இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் C சத்யா அவர்களின் அதிகாரபூர்வ ஷேர்சா

03:08 / 44.6 MB
மே 1ம்  தேதி அன்று பிறந்தநாள் காணும் தல அவர்களுக்கும், தல அவர்களின் ரசிகர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் #🎂HBD தல அஜித்
01:12 / 28.6 MB
மே 1ம்  தேதி அன்று பிறந்தநாள் காணும் தல அவர்களுக்கும், தல அவர்களின் ரசிகர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் #🎂HBD தல அஜித்
https://youtu.be/Km-dGeg-qNg This song is dedicated to all women police who work in this pandemic situation to risk their lives Do share.Spread the awareness #Stayhome#Staysafe
01:40 / 122.4 MB
ஷேர்சாட் நேயர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! விழித்திரு! தனித்திரு! பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்திருந்தீர்கள். உங்களுடைய சிறந்த டப்ஸ்மாஷ்களை தொகுத்து இந்த விழிப்புணர்வு பாடலின் வீடியோவை உருவாக்கியுள்ளோம். இந்த விழிப்புணர்வு பாடலை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் டப்ஸ்மாஷ் மூலம் பங்களித்த அனைவர்க்கும் நன்றி! விழித்திருப்போம்! தனித்திருப்போம்! வீட்டிலேயே இருப்போம்! கொரோனாவை வெல்வோம்! #🎙️சத்யா-வின் கொரோனா பாடல்🦠
00:41 / 7.2 MB
ஷேர்சாட் நேயர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! விழித்திருப்போம்! தனித்திருப்போம்! கொரோனாவை வெல்வோம் #🎙️சத்யா-வின் கொரோனா பாடல்🦠
ஷேர்சாட் நேயர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! விழித்திருப்போம்! தனித்திருப்போம்! கொரோனாவை வெல்வோம் #🎙️சத்யா-வின் கொரோனா பாடல்🦠