EPK.பால்டேனியல்.
ShareChat
click to see wallet page
@daniel1706
daniel1706
EPK.பால்டேனியல்.
@daniel1706
தேவனே என்.நியாயாதிபதி. ஆமென்
நானேவழி இயேசு கிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - 3ible ரூத் 3:9-11 [ி]நீ யார் என்று கேட்டான்; அவள், ம்முடைய அடியாளாகிய நான் 9_ ரூத் நீர்உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும் நீர் சுதந்தரவாளி என்றாள் [o]அதற்கு அவன்: மகளே நீகர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக;நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால் உன்முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் பிந்தினநற்குணம் உன் உத்தமமாயிருக்கிறது. [u1]இப்போதும் மகளே நீபயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீகுணசாலி என்பதை என்ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள் ஆமென் 3ible ரூத் 3:9-11 [ி]நீ யார் என்று கேட்டான்; அவள், ம்முடைய அடியாளாகிய நான் 9_ ரூத் நீர்உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும் நீர் சுதந்தரவாளி என்றாள் [o]அதற்கு அவன்: மகளே நீகர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக;நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால் உன்முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் பிந்தினநற்குணம் உன் உத்தமமாயிருக்கிறது. [u1]இப்போதும் மகளே நீபயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீகுணசாலி என்பதை என்ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள் ஆமென் - ShareChat
ஏசாயா.58.7.நீரேவழி இயேசு. ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - ShareChat
00:56
நானேவழி இயேசு கிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - ShareChat
00:59
Bible. தீத்து 3:1-2,4-7 [1]துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், [2]ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொருமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. [4]நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, [5]நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். [6]தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, [7]அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். நானே வழி இயேசு #✝பிரார்த்தனை 🙏
Bible. தீத்து 3:1-10,14 [1]துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், [2]ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொருமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. [3]ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். [4]நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, [5]நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். [6]தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, [7]அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். [8]இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். [9]புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். [10]வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு. [14]நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்..நானேவழி. இயேசு #✝பிரார்த்தனை 🙏
நானேவழி இயேசு கிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - மதிகேடாய் நடக்கிறஅழகுள்ள ஸ்திரீ பன்றியின்மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச்சமானம் சீதிமொழிகள் 1122 மதிகேடாய் நடக்கிறஅழகுள்ள ஸ்திரீ பன்றியின்மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச்சமானம் சீதிமொழிகள் 1122 - ShareChat
நானேவழி இயேசு கிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - வேதவிளக்கம் ஆமென் அறிதல் உண்மை நிச்சயம் அஸ்து என்று  ஆம் அருத்தங்கொள்ளும் எபிரெய மொழி (எரே 11:5) இந்த மொழி புதிய ஏற்பாட்டில் 'மெய்யாகவே" என்ற திருப்பியிருக்கின்றது  இந்த மொழியை இரண்டு விசை மொழிந்தால் ஓர் ஆணைக்குச் சமமாம் யோவா 3:3 எண் 5:22) இந்த மொழி ஜெபத்தின் கடையில் வழங்கிவருகின்றது அல்பா என்றாள்என்ன? கிரேக்கு பாஷையிலே அல்பா முதலெழுத்தும் ஓமெகா கடைசியெழுத்தும் கிறிஸ்து ஆதியும் அந்தமுமானபடியால் இவ்வெழுத்துக்கள் அவருக்குப் பெயராய்க் குறிக்கின்றது வெளி 1:8, 21:6, 22:13 வேதவிளக்கம் ஆமென் அறிதல் உண்மை நிச்சயம் அஸ்து என்று  ஆம் அருத்தங்கொள்ளும் எபிரெய மொழி (எரே 11:5) இந்த மொழி புதிய ஏற்பாட்டில் 'மெய்யாகவே" என்ற திருப்பியிருக்கின்றது  இந்த மொழியை இரண்டு விசை மொழிந்தால் ஓர் ஆணைக்குச் சமமாம் யோவா 3:3 எண் 5:22) இந்த மொழி ஜெபத்தின் கடையில் வழங்கிவருகின்றது அல்பா என்றாள்என்ன? கிரேக்கு பாஷையிலே அல்பா முதலெழுத்தும் ஓமெகா கடைசியெழுத்தும் கிறிஸ்து ஆதியும் அந்தமுமானபடியால் இவ்வெழுத்துக்கள் அவருக்குப் பெயராய்க் குறிக்கின்றது வெளி 1:8, 21:6, 22:13 - ShareChat
நானேவழி இயேசு கிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - எல்லாம் கர்த்தராலே ஆகும்  சங்கீதம் 33:9 அவர் சொல்ல ೨೦r' %6; கட்டளையிட நிற்கும் 1 கர்த்தருடைய ஆவியினாலே ஆகும் சகரியா 4:6 2 :గరర0్ణLu கரத்தினாலே ஆகும் நாளாகமம் 29:12; 2நாளாகமம் 6:4 3 கர்த்தருடைய சித்தத்தினாலே ஆகும் மத்தேயு 8:2,3; மாற்கு 1:40,41; 5:12,13 லூக்கா  கர்த்தருடைய  4. இரக்கத்தினாலே ஆகும் யாத்திராகமம் 33:19 Grmuri   9.15,16; 5 கர்த்தருடைய திருபையினாலே ஆகும் கொரிந்தியர் 3:5-7 எல்லாம் கர்த்தராலே ஆகும்  சங்கீதம் 33:9 அவர் சொல்ல ೨೦r' %6; கட்டளையிட நிற்கும் 1 கர்த்தருடைய ஆவியினாலே ஆகும் சகரியா 4:6 2 :గరర0్ణLu கரத்தினாலே ஆகும் நாளாகமம் 29:12; 2நாளாகமம் 6:4 3 கர்த்தருடைய சித்தத்தினாலே ஆகும் மத்தேயு 8:2,3; மாற்கு 1:40,41; 5:12,13 லூக்கா  கர்த்தருடைய  4. இரக்கத்தினாலே ஆகும் யாத்திராகமம் 33:19 Grmuri   9.15,16; 5 கர்த்தருடைய திருபையினாலே ஆகும் கொரிந்தியர் 3:5-7 - ShareChat
நானேவழி இயேசு கிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - 2.கொரி 10.18. ஞானஸ்நானத்தில் பெயர்கள் மாற்றப்பட்டாலும், மாற்றப்படாவிட்டாலும் குணங்களே பரலோகத்தில் பேசப்படும் Oqicಬ 2.கொரி 10.18. ஞானஸ்நானத்தில் பெயர்கள் மாற்றப்பட்டாலும், மாற்றப்படாவிட்டாலும் குணங்களே பரலோகத்தில் பேசப்படும் Oqicಬ - ShareChat
நானேவழி இயேசு கிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - நீதிமான் கைவிடப்பட்டதையும்  சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் அவன் காணவில்லைை நான் சுங்கீதம் 37:25)  ل நீதிமான் கைவிடப்பட்டதையும்  சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் அவன் காணவில்லைை நான் சுங்கீதம் 37:25)  ل - ShareChat