💜⃝𝄟 யாவும் நீதான் முருகா 🦚 🐟💜⃝𝄟
ShareChat
click to see wallet page
@david_edits
david_edits
💜⃝𝄟 யாவும் நீதான் முருகா 🦚 🐟💜⃝𝄟
@david_edits
💫Be with someone who s proud to have yourself✨
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:59
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:25
#🕉️ஓம் முருகா #✡️கார்த்திகை மாத விரதம்🙏 #🙏ஆன்மீகம்
🕉️ஓம் முருகா - ShareChat
00:36
🚩மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசை நீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ🚩 #🕉️ஓம் முருகா #✡️கார்த்திகை மாத விரதம்🙏 #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🕉️ஓம் முருகா - நல்லதே நடக்கும் @o@ಹಹ   0607 நல்லதே நடக்கும் @o@ಹಹ   0607 - ShareChat
வெற்றி வேல்🙏🙏 வீர வேல் 🙏🙏🙏 வேல் மாறல் 🍁 ✨✨பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.... ✨✨திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … #🕉️ஓம் முருகா #🙏ஆன்மீகம் #✡️கார்த்திகை மாத விரதம்🙏
🕉️ஓம் முருகா - ShareChat
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் ஆதி சக்தி அன்னை தந்த பாலன் அவன் அசுரர் தம்மை வென்ற வடிவேலன் நல்ல அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும் அன்பர் வாழவே கருணைசெய் குஹன்! #🕉️ஓம் முருகா #🙏ஆன்மீகம் #✡️கார்த்திகை மாத விரதம்🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏
🕉️ஓம் முருகா - 1 1 - ShareChat
வினைகளை விதைக்கும் மனம்.. விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கு வேண்டும்..! அன்பைவிதைப்போம் ❤️ 🙂 #💞Feel My Love💖 #💞Feel My Love💖
💞Feel My Love💖 - ShareChat
ஒரு பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரிய வேண்டுமென்றால்... அவளை நீங்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும். 🤣🤣🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ #❤️எங்கேயும் காதல்
❤️எங்கேயும் காதல் - ShareChat
00:30