jagadeesan
ShareChat
click to see wallet page
@deesandesan
deesandesan
jagadeesan
@deesandesan
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
தலைப்பு,எந்தகாலத்தையும்., #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - எந்தகாலத்தையும் 100 நாளைக்காலை குணமாகுமென்று காத்திருக்காதே ரணம்சீழ்பிடித்து புரையோடும் இந்தநொடியே மருந்தைத்தேடு மாலைப்பொழுது வருவதற்குள்  எல்லாம்நலமாகும் நிலாஅமாவாசையில் தன்முகத்தை மறைத்துகொள்ளும் சூரியன்மழை காலத்தில்மந்தப்படும் மனிதன்மட்டுமே எந்தகாலத்தையும் எதிர்கொள்வான் அன்பன்விஜே விஜெகதீசன்) எந்தகாலத்தையும் 100 நாளைக்காலை குணமாகுமென்று காத்திருக்காதே ரணம்சீழ்பிடித்து புரையோடும் இந்தநொடியே மருந்தைத்தேடு மாலைப்பொழுது வருவதற்குள்  எல்லாம்நலமாகும் நிலாஅமாவாசையில் தன்முகத்தை மறைத்துகொள்ளும் சூரியன்மழை காலத்தில்மந்தப்படும் மனிதன்மட்டுமே எந்தகாலத்தையும் எதிர்கொள்வான் அன்பன்விஜே விஜெகதீசன்) - ShareChat
தலைப்பு,உயிராய்நேசிக்கும்., #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - உயிராய்நேசிக்கும் உங்களைஉயிராய் நேசிக்கும் அம்மாஅப்பாவை உணவுக்கும் அன்பிற்கும் யாசிக்கவிட்டு விடாதீர்கள் எவ்வளவுயர மலைமீதேறி பூஜீத்தாலும் கடவுள்லென்று எவரும்வரமாட்டார் 6 அன்பன்வி ெககீசன் உயிராய்நேசிக்கும் உங்களைஉயிராய் நேசிக்கும் அம்மாஅப்பாவை உணவுக்கும் அன்பிற்கும் யாசிக்கவிட்டு விடாதீர்கள் எவ்வளவுயர மலைமீதேறி பூஜீத்தாலும் கடவுள்லென்று எவரும்வரமாட்டார் 6 அன்பன்வி ெககீசன் - ShareChat
தலைப்பு,👍💫பட்நாட்ஜீரோ👍 #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - பட்நாட்ஜீரோ 100 | 100 | 100 | 100 | பிள்ளைகள் வளரும்வரை அப்பாஹீரோ அடுத்துஅவர்யாரோ எனநினைத்துநீ தடும்மாரிவிழும்முன்னே அங்கேயுமுன்னை தூக்கிபிடிப்பாரப்பா! நாட்வெயிட்டர் உன்வாழ்க்கைகதையை தொடங்கிவைத்த  ரைட்டர்டைரக்டர் மேக்கப்பும் (LIBBLILLl6u6uT; டொண்டிப்போர் L6TT6i செவன்ஹீரோ பட்நாட்ஜீரோ நீயும்அப்கமிங்ஹீரோ மைண்ட்டிட்யுநோ அன்பன்விஜே 6n ( ககசன பட்நாட்ஜீரோ 100 | 100 | 100 | 100 | பிள்ளைகள் வளரும்வரை அப்பாஹீரோ அடுத்துஅவர்யாரோ எனநினைத்துநீ தடும்மாரிவிழும்முன்னே அங்கேயுமுன்னை தூக்கிபிடிப்பாரப்பா! நாட்வெயிட்டர் உன்வாழ்க்கைகதையை தொடங்கிவைத்த  ரைட்டர்டைரக்டர் மேக்கப்பும் (LIBBLILLl6u6uT; டொண்டிப்போர் L6TT6i செவன்ஹீரோ பட்நாட்ஜீரோ நீயும்அப்கமிங்ஹீரோ மைண்ட்டிட்யுநோ அன்பன்விஜே 6n ( ககசன - ShareChat
தலைப்பு,நீதியும்அநீதியும்✍️ #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - நீதியும்அநீதியும் 100 100 அடிக்காதவரை கடிக்கும் ஓசியில்குடிக்கும் அடித்தவுடன் திருடிய ரத்தத்தோடுசேர்த்து உயிரையும் ழக்கும் <9<9(<5< அம்மாயென்று அழைக்கும் அமைதியாய்நடக்கும் லைதழைகளை தின்றுவிட்டு நிம்மதியாயிருக்கும் நிறைந்தபாலை கொடுக்கும் அன்பன்விஜே ೧ ೧ಯ5 நீதியும்அநீதியும் 100 100 அடிக்காதவரை கடிக்கும் ஓசியில்குடிக்கும் அடித்தவுடன் திருடிய ரத்தத்தோடுசேர்த்து உயிரையும் ழக்கும் <9<9(<5< அம்மாயென்று அழைக்கும் அமைதியாய்நடக்கும் லைதழைகளை தின்றுவிட்டு நிம்மதியாயிருக்கும் நிறைந்தபாலை கொடுக்கும் அன்பன்விஜே ೧ ೧ಯ5 - ShareChat
தலைப்பு❤️மாட்டுபொங்கல்., #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - மாட்டுபொங்கல் ( ஐந்தறிவுவளர்ந்தமாடு ஆறறிவுநிறைந்த மனிதனை கேட்டுக்கொண்டது எனக்குநீவாழ வழிவிடுயென்று! மனிதன்நீதியெனும் நேர்கோட்டில் நின்றுசொன்னான் எனக்குஉதவிடுயென்று மாடுமனிதனை மதித்துஉதவியது நிலமெனும்களத்திலே மனிதன்மாட்டோடு நட்புக்கொண்டு சிறப்பிக்க  தொடங்கியநாளே மாட்டுபொங்கலாய் கொண்டாடபடுகிறது அன்பன்விஜே விெகதீசன் மாட்டுபொங்கல் ( ஐந்தறிவுவளர்ந்தமாடு ஆறறிவுநிறைந்த மனிதனை கேட்டுக்கொண்டது எனக்குநீவாழ வழிவிடுயென்று! மனிதன்நீதியெனும் நேர்கோட்டில் நின்றுசொன்னான் எனக்குஉதவிடுயென்று மாடுமனிதனை மதித்துஉதவியது நிலமெனும்களத்திலே மனிதன்மாட்டோடு நட்புக்கொண்டு சிறப்பிக்க  தொடங்கியநாளே மாட்டுபொங்கலாய் கொண்டாடபடுகிறது அன்பன்விஜே விெகதீசன் - ShareChat
தலைப்பு💫புதியபொங்கல்❤️ #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - புதியபொங்கல் பகைகளும் பழையவைகளும் மறைந்துபோனது போகிபுகையில்! புதியவகைகள் பூத்துபிறந்தன தைத்திருநாளில்! உழவரேர்சுமக்க நெசவர்தறியடிக்க குயவர்பானைபிடிக்க சூரியன்சுடர்வளர்க்க! தங்கிடும்மங்களம் பொங்கலோ பொங்கலென்று வாழ்த்துரைக்க! உறவுகள் புன்னகைக்க நட்புகள்கைகுலுக்க வரவுகள்வந்து நிறைக்க மனமதுதில்வளமிருக்க ள்ளத்தில்மகிழ்ச்சி ೨_ வெள்ளம்நிறையட்டும் 100 F அன்பன்விஜே விஜெகதீசன்) 014 PM புதியபொங்கல் பகைகளும் பழையவைகளும் மறைந்துபோனது போகிபுகையில்! புதியவகைகள் பூத்துபிறந்தன தைத்திருநாளில்! உழவரேர்சுமக்க நெசவர்தறியடிக்க குயவர்பானைபிடிக்க சூரியன்சுடர்வளர்க்க! தங்கிடும்மங்களம் பொங்கலோ பொங்கலென்று வாழ்த்துரைக்க! உறவுகள் புன்னகைக்க நட்புகள்கைகுலுக்க வரவுகள்வந்து நிறைக்க மனமதுதில்வளமிருக்க ள்ளத்தில்மகிழ்ச்சி ೨_ வெள்ளம்நிறையட்டும் 100 F அன்பன்விஜே விஜெகதீசன்) 014 PM - ShareChat
தலைப்பு❤️மனதின்எண்ணம் #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - மனதின்எண்ணம் சாக்கடையருகே நீபூக்கடையாகவே இருந்தாலும் நாறிவிடுவாய்! சாமிசன்னதியருகே செருப்பைபார்த்து கொள்ளும்கடையாக திறந்தந்தாலும் மனிதர்களுன்னை நாடிவருவார் மனதிலிருக்கும் எண்ணத்தைவைத்தே ன்வாழ்க்கை ೨_ G6ormp முன்( தடம்ப்பதிக்கும் அதுவேஉன்னைசுற்றி பிரதிபலிக்கும் அன்பன்வி 6 l Oககீசன் மனதின்எண்ணம் சாக்கடையருகே நீபூக்கடையாகவே இருந்தாலும் நாறிவிடுவாய்! சாமிசன்னதியருகே செருப்பைபார்த்து கொள்ளும்கடையாக திறந்தந்தாலும் மனிதர்களுன்னை நாடிவருவார் மனதிலிருக்கும் எண்ணத்தைவைத்தே ன்வாழ்க்கை ೨_ G6ormp முன்( தடம்ப்பதிக்கும் அதுவேஉன்னைசுற்றி பிரதிபலிக்கும் அன்பன்வி 6 l Oககீசன் - ShareChat
தலைப்பு💫வாடகைவீடு💫✍️ #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - வாடகைவீடு அம்மாவின்கருவறை வழியேவந்து மண்ணோடுபோராடி உலவும்உயிர்! கடவுளின்இல்லமாம் சொந்தவீடு செல்லும்வரை உடலும்ஒரு வாடகைவீடுதான் 9_608)60 அனைவருக்கும் அன்பன்விட ஜெகதீசன்) வி, வாடகைவீடு அம்மாவின்கருவறை வழியேவந்து மண்ணோடுபோராடி உலவும்உயிர்! கடவுளின்இல்லமாம் சொந்தவீடு செல்லும்வரை உடலும்ஒரு வாடகைவீடுதான் 9_608)60 அனைவருக்கும் அன்பன்விட ஜெகதீசன்) வி, - ShareChat
தலைப்பு🙏இறைவனின்🙏 💫💫💫💫💫கருவிழி❤️❤️❤️ #கவிதைகள்,அன்பன்,விஜே
கவிதைகள் - ShareChat
தலைப்பு,வாழ்வின்முழுமை. #கவிதைகள்,அன்பன்,விஜே.
கவிதைகள் - வாழ்வின்முழுமை 100 100 100 100 100 100 100 100 கொதிநிலையில் லையிருந்தால்தான் உ ளமையரிசி முதுமைசோறாகும் ஆடிப்பாடிஆர்ப்பரித்து ஆயிரம்கேள்விகள்  கேட்டால்தான் மழலையின் உடலும்அறிவும் வளர்ச்சியாகும்! வாலிபநிலையில் ழைபிருந்தால்தான் உ வாழ்க்கைவளமாகும்! அனுபவஅறிவை பகிர்ந்தால்தான் முதுமைமுழுமையாகும் அன்பன்வி விரஜெகதீசன்) வாழ்வின்முழுமை 100 100 100 100 100 100 100 100 கொதிநிலையில் லையிருந்தால்தான் உ ளமையரிசி முதுமைசோறாகும் ஆடிப்பாடிஆர்ப்பரித்து ஆயிரம்கேள்விகள்  கேட்டால்தான் மழலையின் உடலும்அறிவும் வளர்ச்சியாகும்! வாலிபநிலையில் ழைபிருந்தால்தான் உ வாழ்க்கைவளமாகும்! அனுபவஅறிவை பகிர்ந்தால்தான் முதுமைமுழுமையாகும் அன்பன்வி விரஜெகதீசன்) - ShareChat