*உளவியல் சிந்தனை*
🪷🪷🪷🪷🪷🪷
நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான காரியங்களையும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். 💪
ஏனெனில், வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. 🔄
ஆகையால், அனைத்து சூழல்களுக்கும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது. 🎯
வெற்றி பெற்ற மனிதர்களுக்குப் பின்னால் தோல்வி முகங்கள் பல உண்டு. 🏆
இன்பங்களும் 😊, துன்பங்களும் 😔, வருத்தங்களும் 😢, மகிழ்ச்சிகளும் 😄, வெற்றிகளும் 🎉, தோல்விகளும் 💔
ஏற்றங்களும் 📈, இறக்கங்களும் 📉, மேடுகளும் ⛰️, பள்ளங்களும் 🏞️ கலந்தது தான் வாழ்க்கை. 🌈
அதாவது வாழ்க்கை நமக்கு ரவை குடுத்துச்சின்னா 🥄,
அதில உப்புமா செய்யறதும் 🍲, கேசரி செய்யறதும் 🍰 நம்ம சாமர்த்தியம். 👨🍳
ஆகவே ஆயிரம் திறமைகள் இருந்தாலும் அவற்றில் எவை சரியான சமயத்தில் ⏰, சரியான நேரத்தில் ⌚, சரியான இடத்தில் 📍, பயன்படுத்த தெரிந்தால் வெற்றி நிச்சயம். ✅ #உளவியல் சிந்தனை #உளவியல்சிந்தனை #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #உளவியல்உண்மை