@dhanaa8839
@dhanaa8839

Dhanaa

ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்

#

💕 காதல் ஸ்டேட்டஸ்

Juliet
#💕 காதல் ஸ்டேட்டஸ் 💕நான் வாழ்ந்தாலும் செத்தாலும்😍 💕உன் கூட தான் எங்க பாத்தாலும்😍 💕😘உன் முகம் தான்😘💕 😍😍❤pragya❤😍😍
141 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

கவிதை

My heart of feelings sharing my frnds நெடுஞ்சாலையில் நீண்டநேரம் காத்க்கிருதேன் உன் வரவிற்க்காக கண்டும் காணாமல் போகிறாய் மிதிவண்டியில் ஆனால் 💞காலமெல்லாம் காத்க்கிருப்பேன் நீ காதலிக்கும் வரை அல்ல கல்லறைசேரும் வரை.💞. என் கல்லறைமீது நீ ஒருசொட்டு கண்ணிர் சிந்தினால் என் காதலின் அர்த்தம் புரியும் உறவினருக்கு 💞நான் காதலித்தர்க்கு உன் கண்ணிர் போதும் 💞 நீ வருவாயென சுமைதாங்கியில் இதயத்தில் காதலை வைத்து கல்லுக்கும் சுமையாக இருக்க அந்த மாதாவிற்க்கும் கருணைவரும் என்னை பார்த்தால் உன் மனம் இறாங்கததை கண்டு என் மனம் வருந்த்துகிறது.கண் அசைத்தால் போதும் 💞 உன்னிடம் பேச தயாராகஇருக்கிறேன் .நான் உனக்காக எதையும் மாற்றிக்கொள்வேன் நீ என்னைமட்டும் மாற்றிவிடாதே எத்தனை 👩‍❤‍👩ஆயிரம்பெண்களை பார்த்தாலும் கண் உன்முகம் தேடுகிறது அந்த கூட்டத்தில்👩‍❤‍👩 கற்பனையால் உருவாக்காப்பட்டவை அல்ல காதலால் செதுக்கப்பட்டா வரிகள்் 💞உன் காதலனாக நினைத்த என்னை ஒரு கவிஞனைபோல் எழுதவைத்து விட்டாயே......... 💞என்றென்றும் உன் நினைவில்💞
153 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்