DHEEPA QUOTES...✍
ShareChat
click to see wallet page
@dheepasureshbabu
dheepasureshbabu
DHEEPA QUOTES...✍
@dheepasureshbabu
காதலும் கடந்து வாழும் சிலர் நினைவில்....
#📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள்
📜கவிதையின் காதலர்கள் - ஓடும்நதியின் அழகை நின்று ரசிக்க நேரமில்லை அவசரகதியில் ஓடுகின்றனநாட்கள் ` தன் தேவை மறந்து பிறர் தேவைக்காக வாழ்ந்து முடித்தபின்திரும்பிப்பார்த்தால்  நமக்கென்று எதுவும் இருப்பதில்லை ` Dheepa Quotes_ ஓடும்நதியின் அழகை நின்று ரசிக்க நேரமில்லை அவசரகதியில் ஓடுகின்றனநாட்கள் ` தன் தேவை மறந்து பிறர் தேவைக்காக வாழ்ந்து முடித்தபின்திரும்பிப்பார்த்தால்  நமக்கென்று எதுவும் இருப்பதில்லை ` Dheepa Quotes_ - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள்
📝என் இதய உணர்வுகள் - கோவலனை பிரிந்த கண்ணகி போல காத்திருப்பில் கரைகின்றன என் நாட்கள் என்கிற நம்பிக்கையில். என்றாவது நீ வருவாய் Dheepa Quotes: கோவலனை பிரிந்த கண்ணகி போல காத்திருப்பில் கரைகின்றன என் நாட்கள் என்கிற நம்பிக்கையில். என்றாவது நீ வருவாய் Dheepa Quotes: - ShareChat
#📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள்
📜கவிதையின் காதலர்கள் - ஆறுதலான ஒரு அணைப்பு அனைத்தையும் மறக்கவைக்கும் . Dheepa Quotes. ஆறுதலான ஒரு அணைப்பு அனைத்தையும் மறக்கவைக்கும் . Dheepa Quotes. - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள்
📝என் இதய உணர்வுகள் - நிறுத்தத்தில் அவள் ஏறுவதில்லை. என் நிறுத்தத்திற்கு என் முன்பாக விடுவாள் றங்கி சில நேரங்களில் புன்னகைப்பாள் காணவில்லை என்றால் தேடுவாள் Dheepa ' Quodese நிறுத்தத்தில் அவள் ஏறுவதில்லை. என் நிறுத்தத்திற்கு என் முன்பாக விடுவாள் றங்கி சில நேரங்களில் புன்னகைப்பாள் காணவில்லை என்றால் தேடுவாள் Dheepa ' Quodese - ShareChat
#📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள்
📜கவிதையின் காதலர்கள் - செடியை முத்தமிட்டது மழைத்துளி காதல் கொண்டது கணப் பொழுதில் பாரம் தாங்காது நாணியது மண்ணோக்கி Dheepa  Qotes செடியை முத்தமிட்டது மழைத்துளி காதல் கொண்டது கணப் பொழுதில் பாரம் தாங்காது நாணியது மண்ணோக்கி Dheepa  Qotes - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள்
📝என் இதய உணர்வுகள் - அண்டத்தைப் பிளந்து தரும் நேரத்தில் ஆதவன் ஒளி தீமைகள் மறந்து இந்த உலகமும் நன்மையில் திளைத்திடவேண்டுமே. Dheena  Qt: அண்டத்தைப் பிளந்து தரும் நேரத்தில் ஆதவன் ஒளி தீமைகள் மறந்து இந்த உலகமும் நன்மையில் திளைத்திடவேண்டுமே. Dheena  Qt: - ShareChat
#📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள்
📜கவிதையின் காதலர்கள் - கூடிழந்த பறவையாக.. தடுமாறி நிற்கிறது என் நேசம் பாசக்கூட்டுக்குள் இடம் தருவாயா. 9_601 Dheepa Quotes_| கூடிழந்த பறவையாக.. தடுமாறி நிற்கிறது என் நேசம் பாசக்கூட்டுக்குள் இடம் தருவாயா. 9_601 Dheepa Quotes_| - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள்
📝என் இதய உணர்வுகள் - உன்விரல்களின்தீண்டலில் மின்சாரம் பாயைக் கண்டேன் ன்கரங்களின் அணைப்பில் காதலை உணர்ந்து நின்றேன் . யிரினுள் சுவாசமாக ணைத்துக் கொண்டேன் உ Dheepo Quoteel Mka உன்விரல்களின்தீண்டலில் மின்சாரம் பாயைக் கண்டேன் ன்கரங்களின் அணைப்பில் காதலை உணர்ந்து நின்றேன் . யிரினுள் சுவாசமாக ணைத்துக் கொண்டேன் உ Dheepo Quoteel Mka - ShareChat
#📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள்
📜கவிதையின் காதலர்கள் - பத்துதிங்கள் பத்தியம் இருந்தாள் தினங்கள் உறக்கம் துறந்தாள் பல பல கனவுகள் மனதில் சுமந்தாள் பல வலிகளை உடலில் கண்டாள் ருந்தும் வெறுக்கவில்லை  கொஞ்சமும் ஒதுக்கவில்லை . உடலில் ஒரு உயிராக வந்த உலகிற்குதந்து ன்னை உ காட்டி உண்மையான அன்பை யர்த்தவே அல்லும் பகலும் போராடுபவள் உன்னைஉ 0n Quotes பத்துதிங்கள் பத்தியம் இருந்தாள் தினங்கள் உறக்கம் துறந்தாள் பல பல கனவுகள் மனதில் சுமந்தாள் பல வலிகளை உடலில் கண்டாள் ருந்தும் வெறுக்கவில்லை  கொஞ்சமும் ஒதுக்கவில்லை . உடலில் ஒரு உயிராக வந்த உலகிற்குதந்து ன்னை உ காட்டி உண்மையான அன்பை யர்த்தவே அல்லும் பகலும் போராடுபவள் உன்னைஉ 0n Quotes - ShareChat
#📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள்
📜கவிதையின் காதலர்கள் - பிரியமானவர்களிடம் சண்டை போட்டு கோபப்பட்டு எதையும் சாதிக்கப் போவது  6606U. ஆனால் போது அன்பு அதிகமாகும் சண்டை மட்டும் தானே வருகிறது . Dheepa ` Quotల பிரியமானவர்களிடம் சண்டை போட்டு கோபப்பட்டு எதையும் சாதிக்கப் போவது  6606U. ஆனால் போது அன்பு அதிகமாகும் சண்டை மட்டும் தானே வருகிறது . Dheepa ` Quotల - ShareChat