எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் #ennore #thermalplant #mkstalin #DinakaranNews #📠இன்றைய தகவல்📃
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று 9ம் நாள் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்#karaikudi #Navaratri2025 #DinakaranNews #📠இன்றைய தகவல்📃
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவின் 9ம் நாளான இன்று இரவு திருக்கல்யாண மண்டபத்தில் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்துடன் காட்சி தந்த பராசக்தி அம்மனுக்கு தீபாரதனை நடந்தது.#tiruvannamalai #Navaratri2025 #DinakaranNews #📠இன்றைய தகவல்📃