திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சீரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் இன்று காலை வெள்ளோட்டம் நடைபெற்றது#DinakaranNews | #Tiruvannamalai #📠இன்றைய தகவல்📃
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: என்டிஏ கூட்டணி 182 தொகுதிகள், இண்டியா கூட்டணி 58 தொகுதிகளில் முன்னிலை #BiharElection2025 | #BiharElections | #ElectionResults | #DinakaranNews #📢 நவம்பர் 14 முக்கிய தகவல்🤗
திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பலூன்களை பறக்க விட்டு குழந்தைகள் தினம் கொண்டாடினார்#DinakaranNews | #ChildrensDay | #Tiruppur #📠இன்றைய தகவல்📃
இந்திய ராணுவத்துக்கு ரூ.2,095 கோடியில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து#AatmanirbharBharat #INVAR #BharatDynamics #DinakaranNews #📠இன்றைய தகவல்📃