அதிர்ச்சி... டிசிஎஸ் நிறுவனத்தில் 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு!
டிசிஎஸ் நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ள நிலையில், நிச்சயமற்ற தன்மை மற்றும் பதற்றத்தை எதிர்கொண்டு உள்ளனர். இந்நிலையில் இதன் தாக்கம்