@dmk_arakkonam
@dmk_arakkonam

DMK Arakkonam

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Arakkonam Assembly Constituency.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அரியலூர்-திருக்கை ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA.அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணிகுழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்டசெயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, விழுப்புரம் மாவட்ட செயலாளர் திருமதி.ஆ.அங்கயற்கண்ணி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி ExMP, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.நல்லதம்பி MLA, திரு.தா.உதயசூரியன் MLA, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
162 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
விக்கிரவாண்டி தொகுதி சாணிமேடு ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணி குழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதிExMP, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள். இப்பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50க்கும்மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தார்கள். #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - தேகம்தான் a from நா . புகழேந்த உதயசூரியன் சென்னத்தில் வாய் பொரிக்கு வருண காறாமையாத உதயசூரியன் துரைமுரு - - நா . புகழேந்தி உதயசூரியன் துTைADU SCRICY - ShareChat
126 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
விக்கிரவாண்டி தொகுதி சாணிமேடு ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணி குழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதிExMP, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள். இப்பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50க்கும்மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தார்கள். #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
0 பார்க்க
2 நாட்களுக்கு முன்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய தேர்தல் அலுவலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA,முன்னாள் மத்திய இணையமைச்சர் தேர்தல் பணி குழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் கடலூர் மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, மத்திய மாவட்ட செயலாளர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி திரு.ஆ,ராஜா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டார்கள்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - IIIIIIIIIIIIIIIIiiiiiiiu m - ShareChat
187 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்