@dmk_cuddalore
@dmk_cuddalore

DMK Cuddalore

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Cuddalore Assembly Constituency.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கோலியனூர் மேற்கு ஒன்றியம் தென்னமாதேவி அய்யம்பாளையம் திருவாமத்தூர் ஆகிய ஊராட்சிகளில் மாண்புமிகு கழக தலைவர் அவர்களின் ஆசிபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் நா.புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி வெ கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரித்தனர். இதில் கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி கோலியனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுந்தர் கொண்டங்கி முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கிளை கழக செயலாளர்கள் அமிர்தலிங்கம் கந்தன் இளங்கோ மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பொன்முடி ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜி எஸ் ஆனந்த் உள்ளிட்ட கோலியனூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.#DMK4Vikravandi
#

DMK4Vikravandi

DMK4Vikravandi - ShareChat
196 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்