@dmk_dindigul
@dmk_dindigul

DMK Dindigul

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Dindigul Assembly Constituency.

நாங்குநேரி பேரூரில் இன்று மாலை கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகிறார்..அது சம்பந்தமான ஆலோசணை கூட்டத்தில் கழக துணைப்பொது செயலாளர் திரு.I.பெரியசாமி அவர்கள், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆவுடையப்பன் அவர்கள், பேரூர் தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.மூக்கையா அவர்கள், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.தங்கதமிழ்செலவன் அவர்கள், பேரூர் செயலாளர் திரு.வானமாமலை, ஒன்றிய பொறுப்பாளர் திரு.பாண்டி, நகர பொறுப்பாளர் திரு.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#

நாங்குநேரி

நாங்குநேரி - மதசார்பர் முற்போக்கு க கர்தல் காரிய சன்குதே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சேர்தல் காரியாலய நான்ச - ShareChat
76 காட்சிகள்
12 நிமிடங்களுக்கு முன்
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு.ரூபி.ஆர்.மனோகரன் அவர்களை ஆதரித்து பாளையங்கோட்டை ஒன்றியம், திருவேங்கடநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.I.பெரியசாமி MLA, திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.அர.சக்கரபாணி MLA, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.IP.செந்தில்குமார் MLA, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் திரு.எம்.ஏ.ஆண்டிஅம்பலம் MLA, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.ஜெயராமகிருஷ்ணன் உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#

நாங்குநேரி

நாங்குநேரி - ShareChat
177 காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்