@dmk_gingee
@dmk_gingee

DMK Gingee

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Gingee Assembly Constituency.

கழக தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.நா.புகழந்தி அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ளுவதையெடுத்து நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செஞ்சி திரு.K.S.மஸ்தான் MLA, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் MLA ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். கழக நிர்வாகிகள் மற்றும் வெளிமாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - சிறgahri ter PO - ShareChat
188 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடலூர் மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA, திருச்சி மாவட்ட செயலாளர் திரு.கே.என்.நேரு MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பி.கே.சேகர்பாபு MLA, மத்திய மாவட்ட செயலாளர், அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் MLA, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.கே.எஸ்.மஸ்தான் MLA, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம் MLA, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி திரு.ஆ,ராஜா, திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் MLA, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காத்தவராயன் MLA, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் பிரேமா, கோபாலகிருஷ்ணன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர். #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - பொனDUTI நமது சின் பாம் - ShareChat
391 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் வேம்பி ஊராட்சி மற்றும் மேலகொந்தை ஊராட்சி தேர்தல் அலுவலத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.எ.வ.வேலு MLA, திருச்சி மாவட்ட செயலாளர் திரு.கே.என்.நேரு MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பி.கே.சேகர்பாபு MLA, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் MLA, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.AKS.விஜியன், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி திரு.KS.மஸ்தான் MLA, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் MLA, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி MLA, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி MLA, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.அரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதிசன் கழகத்தினர் உடனிருந்தனர்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
421 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்