@dmk_gudiyattam
@dmk_gudiyattam

DMK Gudiyattam

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Gudiyattam Assembly Constituency.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடலூர் மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA, திருச்சி மாவட்ட செயலாளர் திரு.கே.என்.நேரு MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பி.கே.சேகர்பாபு MLA, மத்திய மாவட்ட செயலாளர், அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் MLA, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.கே.எஸ்.மஸ்தான் MLA, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம் MLA, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி திரு.ஆ,ராஜா, திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் MLA, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காத்தவராயன் MLA, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் பிரேமா, கோபாலகிருஷ்ணன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர். #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - பொனDUTI நமது சின் பாம் - ShareChat
166 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தளுக்காக வேலூர் மத்திய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட எசாலம் ஊராட்சியில் பாகம் எண் 88,89,90 பகுதியில் இடைத் தேர்தல் பணிகள் குறித்து வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA அவர்கள் மத்திய மாவட்ட செயலாளர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் MLA, மத்திய மாவட்ட அவைத் தலைவர் தி.அ.முகமதுசகி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி திரு.சா.மு.நாசர் ஆகியோரிடம் தேர்தல் பணிகள் குறித்து சந்தித்து பேசினார். இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காத்தவராயன் MLA, ஒன்றிய செயலாளர்கள் குடியாத்தம் கள்ளூர் கே.ரவி, அனைக்கட்டு மு.பாபு, கே.வி.குப்பம் ரவிச்சந்திரன், காட்பாடி சரவணன், நகர பொறுப்பாளர் எஸ்.சௌந்தர்ராஜன், வழக்கறிஞர் மணிமுடி அரசு மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.. #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
183 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.நா.புகழேந்தி அவர்களுக்கு வாக்குசேகரிப்பு வருகைக்காக பாகம் எண் 88.89,90 எசாலம் ஊராட்சியில் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, மத்திய மாவட்ட செயலாளர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார்MLA, மத்திய மாவட்ட அவைத் தலைவர் திரு.தி.அ.முகமதுசகி, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி MLA, வேலூர் மாநகர செயலாளர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் MLA, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.Dr.மாசிலாமணி MLA, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காத்தவராயன் MLA, ஒன்றிய செயலாளர்கள் கே,ஜனார்த்தனன் மு.பாபு கள்ளூர் கே.ரவி, எஸ்.சரவணன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் MD.சீனிவாசன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
151 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்