@dmk_kallakurichi
@dmk_kallakurichi

DMK Kallakurichi

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Kallakurichi Assembly Constituency.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.நா.புகழந்தி அவர்களை ஆதரித்து திருவாமாத்தூர் ஊராட்சி அயினம்பாளையம் கிராமத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ஆ.ராசா MP, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற ஊறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி MP, கோலியனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் P.தெய்வசிகாமணி, கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - 9663 - ShareChat
133 காட்சிகள்
23 மணி நேரத்துக்கு முன்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.நா.புகழந்தி அவர்களை ஆதரித்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி MP அவர்கள் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி, முண்டியம்பாக்கம், தொரவி, இராதாபுரம் ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார். உடன் சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மருது கணேஷ், பகுதிச் செயலாளர் குமரேசன், ஒன்றியச் செயலாளர் ரவிதுரை மற்றும் பலர் இருந்தனர்.  #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - MIR இறந்த வெளியில் கேரட் 5 சின் - ShareChat
337 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.நா.புகழந்தி அவர்களை ஆதரித்து விக்கிரவாண்டி பேரூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார். தேர்தல் பொறுப்புக் குழு தலைவர் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, கழக கொள்கை பரப்பு செயலாளர் திர.ஆ.ராசா MP, முன்னாள் மாநிலத் தலைவர்கள் திரு.கே.வி.தங்கபாலு, திரு.K.A.கிருஷ்ணசாமி , திரு.M.K.விஷ்ணுபிரசாத் MP, மாவட்டத் தலைவர்கள் திரு.ரமேஷ், திரு.சீனுவாசக்குமார், திரு.குலாம் மொய்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - IIIამ - ShareChat
174 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்