பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் வரதராஜ் அவர்கள் பொள்ளாச்சி நகரில் உள்ள 1,2 வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள். #votefordmk