@dmk_sankarapuram
@dmk_sankarapuram

DMK Sankarapuram

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Sankarapuram Assembly Constituency.

விழுப்புரம் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 10.01.2020 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில், மாவட்ட கழக அலுவலகத்தில் (ராஜா தியேட்டர் பின்புறம், கள்ளக்குறிச்சி) மாவட்ட கழக செயலாளர் திருமதிஆ.அங்கையற்கண்ணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி MP, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உதயசூரியன் MLA ஆகியோர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினர். கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் வி.பி.தாகப்பிள்ளை வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் எஸ்.பி.தாஸ், எஸ்.அருண்ராஜ், ஜி.முருகன், வி.எஸ்.அலெக்ஸாண்டர், வி.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். #DMKViluppuram
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக இளைனாணி மாவட்ட , ஒன்றிய , நகர , பேரூர் அவையாளர்கள் , துணை வமைப்பாளர்கள் இலோனோ - ShareChat
391 காட்சிகள்
12 நாட்களுக்கு முன்
விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி.ஆ.அங்கையற்கண்ணி அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி சங்கராபுரம் பேரூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்ப பெறக் கோரி மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உதயசூரியன் MLA மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.கார்த்திகேயன் MLA ஆகியோர்  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்ப பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பி உரையாற்றினர். கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்ப பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். #DMKagainstCAA
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - LAVA PKS - ShareChat
479 காட்சிகள்
24 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்