@dmk_sankargiri
@dmk_sankargiri

DMK Sankagiri

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Sankari Assembly Constituency.

கழக தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம்(மே) மாவட்ட பொறுப்பாளர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்கள் சங்ககிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசிராமணி பேரூர் குள்ளம்பட்டியில் கழக கொடியேற்றி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசாக அணிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். #HBDMKStalin
ஸ்லோகன் சொல்வதால் பொருளாதாரம் உயராது #DMK4TN
ஒரு கதை சொல்லட்டுமா | பாஜக-விற்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு எதற்காக இரயில்வே திட்டங்கள்? #DMK4TN
பாரத நாட்டில் பட்டினிக் கொடுமைகள் பாரீர் #DMK4TN
2021 பொதுத் தேர்தலில், 50% வாக்காளர்கள் இளைஞர்களாக இருப்பார்கள் #DMK4TN
ஒரே நாடு ஒரே திட்டம் இந்தியாவுக்குப் பொருந்தாது ஏன்? #DMK4TN
தமிழா நம்ம தலைமுறைய காத்ததாரடா?.. திமுக! #DMK4TN