@dmk_sholinganallur
@dmk_sholinganallur

DMK Sholinganallur

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Sholinganallur Assembly Constituency.

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 196 வது வட்டம் வெட்டுவான்கேணியில் கோல்டன் பிளவர்ஸ் கபடி குழு சார்பாக நாற்பதாவது ஆண்டு கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ச அரவிந்த் ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு இறுதிப் போட்டியை தொடங்கி வைத்தார் .உடன் வட்ட செயலாளர் திரு.கி.சக்திவேலன் உடன் இருந்தனர். இதில் மாவட்ட மீனவர் துணை அமைப்பாளர் திரு.சேகர் அவர்கள் ஏற்பாடு செய்தார். உடன் கழக நிர்வாகிகள் இளைஞர்கள் பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். #DMKChennai
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - பம் மகா பார்பநe * பொய்ப்ப . மா . - ShareChat
261 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட திமுக மீனவர் அணி துணை அமைப்பாளர் திரு.சேகர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கபடி போட்டியை சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அரவிந்த் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் திரு.எஸ்.பொன்னுவேல்  சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் திரு.வி எ.மதியழகன், வட்ட கழக செயலாளர் திரு கி. சக்திவேலன், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு.பரிமேலழகன், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு.பார்த்திபன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். #DMKChennai
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - OW - ShareChat
262 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் 197 வது வட்டம் செல்லியம்மன் கோயிலில் தமிழ்நாடு மகளிர் குழு சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு மகளிர் குழுக்கலில் உள்ள உறுப்பினர்களுக்கு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.அரவிந்த் ரமேஷ் அவர்கள் சேலைகளை வழங்கினார்.உடன் வட்ட துணைச்செயலாளர் திரு.எஸ்.எஸ்.ராஜி, பகுதி பிரதிநிதி திரு.எஸ்.வி.பழனி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் திரு.ஆர்.லோகேஷ், திரு.வேலு, திரு.ஆறுமுகம், திரு.வேணுகோபால் மற்றும் பொதுமக்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். #DMKChennai
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
535 காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 198-ல் உள்ளடங்கிய அக்கரை பிள்ளையார் கோவில் குறுக்கு தெருவில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், மற்றும் சாலைகளை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.அரவிந்த் ரமேஷ் அவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று அரசு அதிகாரிகளை அழைத்து உடனடியாக இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், சாலைகளை சீரமைக்கும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.மேலும் பிள்ளையார் கோவில் குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை பார்வையிட்டார். இந்த ஆய்வில் திரு.அக்கரை வேலு, திரு.பாபு, திரு.செல்வகுமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். #DMKChennai
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - PRIES - ShareChat
249 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்