@dmk_srivaikuntam
@dmk_srivaikuntam

DMK Srivaikuntam

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Srivaikuntam Assembly Constituency.

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான முக கவசம், கிருமி நாசினி, லைசால் போன்ற பொருட்களையும் வழங்கினார். #dmkthoothukkudi
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் அறிவுறுத்தலின்படி ஊரடங்கு உத்தரவு காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தெற்கு காரசேரி ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுந்தர் என்பவர் உதவி கோரியதை அடுத்து தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அவரது குடும்பத்திற்கு வழங்கினார். #dmkthoothukkudi
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்  முன்னிலையில் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் MLA மற்றும் ஸ்ரீவைகுண்டம் திரு.எஸ்.பி.டி.சுந்தர்ராஜன் தலைமையில், திருச்செந்தூர் திரு.எஸ்.பரிசமுத்து, நல்லூர் ஊராட்சி தலைவர் சித்ரா பரிசமுத்து உள்ளிட்ட மாற்றுகட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர். #dmkthoothukkudi
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தருகிறார். உடன் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் MLA அவர்கள். #dmkthoothukkudi
மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் #DMK4TN
ஸ்லோகன் சொல்வதால் பொருளாதாரம் உயராது #DMK4TN
அமெரிக்காவில் கல்வி முறை எப்படி இருக்கிறது தெரியுமா? #DMK4TN