@dmk_thiruvaiyaru
@dmk_thiruvaiyaru

DMK Thiruvaiyaru

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Thiruvaiyaru Assembly Constituency.

திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை.சந்திரசேகரன் அவர்கள் தனது #MLACDS நிதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதற்கு தேவையான மருத்துவ பணிகளுக்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். #DMKThanjavur  #covidindia #Coronaindia #dmk4tn
திருவையாறு அடுத்த நடுக்கடை ஜமாத் திருமண மண்டபத்தில் ஜமாத் நிர்வாகிகளுடன் ஒன்றியக்குழு தலைவர் திரு.அரசாபகரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் திரு.சாமிநாதன், தாசில்தார் திரு.இளம்மாருதி ஆகியோர் கொரானா எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி பேசினர். #DMKThanjavur  #covidindia  #Coronaindia #dmk4tn
ஸ்லோகன் சொல்வதால் பொருளாதாரம் உயராது #DMK4TN
ஒரு கதை சொல்லட்டுமா | பாஜக-விற்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு எதற்காக இரயில்வே திட்டங்கள்? #DMK4TN
பாரத நாட்டில் பட்டினிக் கொடுமைகள் பாரீர் #DMK4TN
2021 பொதுத் தேர்தலில், 50% வாக்காளர்கள் இளைஞர்களாக இருப்பார்கள் #DMK4TN
ஒரே நாடு ஒரே திட்டம் இந்தியாவுக்குப் பொருந்தாது ஏன்? #DMK4TN