@dmk_tirupattur
@dmk_tirupattur

DMK Tirupattur

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Tirupattur Assembly Constituency.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அரியலூர்-திருக்கை ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA.அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணிகுழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்டசெயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, விழுப்புரம் மாவட்ட செயலாளர் திருமதி.ஆ.அங்கயற்கண்ணி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி ExMP, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.நல்லதம்பி MLA, திரு.தா.உதயசூரியன் MLA, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
102 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் வேம்பி ஊராட்சி மற்றும் மேலகொந்தை ஊராட்சி தேர்தல் அலுவலத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.எ.வ.வேலு MLA, திருச்சி மாவட்ட செயலாளர் திரு.கே.என்.நேரு MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பி.கே.சேகர்பாபு MLA, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் MLA, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.AKS.விஜியன், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி திரு.KS.மஸ்தான் MLA, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் MLA, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி MLA, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி MLA, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.அரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதிசன் கழகத்தினர் உடனிருந்தனர்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
178 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்