@dmk_velachery
@dmk_velachery

DMK Velachery

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Velachery Assembly Constituency.

பகுதி செயலாளர் திரு.சு.சேகர் அவர்களின் தலைமையில் பகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்ற பகுதி கழக கூட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.மா.சுப்பிரமணியன் MLA பங்கேற்று இந்திய குடியுரிமை மசோதாவை கண்டித்து திமுக தலைமையில் வருகிற 23ஆம் தேதி நடைபெறவிருக்கிற கண்டன பேரணியில் வேளச்சேரி மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள்,பொதுக்குழு உறுப்பினர்கள் அணிகளின் மாவட்ட  மற்றும் துணை அமைப்பாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.     #DMKagainstCAA
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ES - ShareChat
227 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்