@dmk_vellore
@dmk_vellore

DMK Vellore

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Vellore Assembly Constituency.

கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.நா.புகழேந்தி அவர்களுக்கு வாக்குசேகரிப்பு வருகைக்காக பாகம் எண் 88.89,90 எசாலம் ஊராட்சியில் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, மத்திய மாவட்ட செயலாளர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார்MLA, மத்திய மாவட்ட அவைத் தலைவர் திரு.தி.அ.முகமதுசகி, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி MLA, வேலூர் மாநகர செயலாளர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் MLA, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.Dr.மாசிலாமணி MLA, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காத்தவராயன் MLA, ஒன்றிய செயலாளர்கள் கே,ஜனார்த்தனன் மு.பாபு கள்ளூர் கே.ரவி, எஸ்.சரவணன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் MD.சீனிவாசன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
128 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்