@dmkchennai
@dmkchennai

DMK Chennai

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Chennai District.

சென்னை தெற்கு மாவட்ட திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அன்னியூர் ஊராட்சியில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் வீடு வீடாக சென்று உதயசூரியனுக்கு இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார், சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்ப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் பகுதி அமைப்பாளர்கள், அன்னியூர் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - பழந்தி கன்னியர் அ . சிவா அம்மா காமர் - ShareChat
208 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதிக்கு ஒதுக்கபட்ட பம்பாதிரிப்பேட்டையில் வீதிவீதியாக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ அவர்களும் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ மற்றும் திரு.விக. நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம்கவி எம்.எல்.ஏ வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர் திரு.வே.வாசு மேற்கு பகுதி செயலாளர் திரு.கூ.பீ.ஜெயீன் அவர்களும் எழும்பூர் பகுதி செயலாளர்கள் திரு.விஜயகுமார், திரு.வேலு மற்றும் வில்லிவாக்கம் தொகுதி எழும்பூர் தொகுதி பகுதி, வட்ட, நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - RS - ShareChat
197 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், நினைவில் வாழும் முன்னாள் தென் சென்னை மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சு.ஜம்புலிங்கம் அவர்களின்  15ம் ஆண்டு நினைவைப் போற்றுகின்ற வகையில் இடைத்தேர்தல் பணியில் விக்கிரவாண்டி தொகுதி அன்னியூர் ஊராட்சியில் ஈடுபட்டு இருக்கின்ற பகுதியில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களின் முன்னிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.க.பொன்முடி அவர்களும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.எ.வ.வேலு அவர்களும் திரு.சு.ஜம்புலிங்கம் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், மற்றும் அன்னியூர் ஊராட்சி கழக நிர்வாகிகள். #DMKChennai
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - - சு . ஜம்புலிங்கம் 52 . நினைவஞ்சலி - ShareChat
455 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்