இந்தியாவிலேயே முதல் முறையாக இளம் பெண் குழந்தைகளுக்கான *கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்* நம்ம தமிழ்நாட்டில் இன்று தொடங்கி உள்ளது.
*14 வயதுக்குட்பட்ட 3,38,649 பெண் குழந்தைகள்* இலவசமாக *HPV தடுப்பூசி* பெற உள்ளனர் – இது முற்றிலும் இலவசம்!
#HPVvaccine #tnwesafe #💪தி.மு.க