DMK IT Wing
@dmkitwing
The Official DMK Information Technology Wing Sharechat Account
தமிழ்நாட்டில் திமுக வலிமையான கொள்கைக் கூட்டணி அமைத்து தேர்தலில் அமோக வெற்றி பெற தயாராக உள்ளது. எதிர் முகாமில் சந்தர்ப்பவாததுடன் சிலரை மிரட்டி NDA எனும் பெயரில் கூட்டணி அமைத்துள்ளனர்.திராவிட மாடல் எஞ்சின் முன்பு டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் எடுபடாது!#NDAvsTamilNadu #dmk
இந்தியாவிலேயே யாரும் அடையமுடியாத 11.19% வளர்ச்சியைத் திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தி இருக்கிறோம்!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#DMK4TN #dmk
கல்வியே யாராலும் திருட முடியாத சொத்து. கல்வியே மனிதர்களை பண்படுத்தும் அறிவாயுதம் என்பதை முன்னிறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்களுக்கு எண்ணற்ற கல்வி நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றி வருகிறது! 🌄#DMK4TN #dmk
தமிழ்நாட்டுக்கு வரும்போது பிரதமர் மோடி என்ன செய்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டுக்கு பாஜக ஆட்சி செய்த சிறப்புத் திட்டங்களின் பட்டியலை ஃபைல் போட்டு எடுத்து வைத்திருக்க வேண்டும். மோடியின் கைவசம் சொல்வதற்கு ஏதுமில்லை. அதனால் அவரால் சொல்ல முடியவில்லை!
#தலையங்கம் #dmk
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் சுமார் 15% பங்களிப்பை கொண்டு தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது! 📈#DMK4TN #dmk
குற்றம் இழைப்பவர்களின் கூடாரமாக இருக்கும் அதிமுக!கடலூர் அருகே அதிமுக நிர்வாகியை துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுகவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுகவினர் குழுவாகப் பிரிந்து சண்டையிட்டு சட்ட ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றனர். இத்தகைய குற்றம் புரிவோர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்க்கிறார் அடிமை பழனிசாமி அவர்கள். ஒருவேளை அதிமுகவில் பதவி பெறுவதற்கு குற்ற வழக்குகள் இருக்க வேண்டும் என்பதை "Basic criteria"வாக வைத்துள்ளார்களா என்ற ஐயம் எழுகிறது.#AdmkFails #dmk
தமிழ்நாடு அரசின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஜவுளித்துறையும் பங்களிப்பு வழங்கும். ஜவுளித்துறைக்கு எப்போதும் திராவிட மாடல் அரசின் ஆதரவு இருக்கும்!- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் #DMK4TN #DyCMUdhay #dmk
தமிழ்நாடு அறிவுசார் நகரம் (The Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்!#DMK4TN #dmk
இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.- மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்#DMK4TN #dmk
சென்னை மக்களின் நலன் காக்க திமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார்! 🌄#DMK4TN #dmk


![dmk - யாரும் அடைய முடிாத வளபீச்சிி தமிழ்நாட்டிற்கெனப் பரந்துபட்ட அரசியல் பார்வை உள்ளது இங்குச் சமூகநீதியையும் சமத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மக்கள் நலனையும் முக்கியமாகக் கருதுகிறோம் இவற்றின் அடிப்படையில் திறமையான அரசை நடத்துவதால்தான் இந்தியாவிலேயே யாரும் அடையமுடியாத ]39%வருளுூதீ திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தி இருக்கிறோம்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திருமுகஸ்பாலின் அவர்கள் யாரும் அடைய முடிாத வளபீச்சிி தமிழ்நாட்டிற்கெனப் பரந்துபட்ட அரசியல் பார்வை உள்ளது இங்குச் சமூகநீதியையும் சமத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மக்கள் நலனையும் முக்கியமாகக் கருதுகிறோம் இவற்றின் அடிப்படையில் திறமையான அரசை நடத்துவதால்தான் இந்தியாவிலேயே யாரும் அடையமுடியாத ]39%வருளுூதீ திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தி இருக்கிறோம்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திருமுகஸ்பாலின் அவர்கள் - ShareChat dmk - யாரும் அடைய முடிாத வளபீச்சிி தமிழ்நாட்டிற்கெனப் பரந்துபட்ட அரசியல் பார்வை உள்ளது இங்குச் சமூகநீதியையும் சமத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மக்கள் நலனையும் முக்கியமாகக் கருதுகிறோம் இவற்றின் அடிப்படையில் திறமையான அரசை நடத்துவதால்தான் இந்தியாவிலேயே யாரும் அடையமுடியாத ]39%வருளுூதீ திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தி இருக்கிறோம்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திருமுகஸ்பாலின் அவர்கள் யாரும் அடைய முடிாத வளபீச்சிி தமிழ்நாட்டிற்கெனப் பரந்துபட்ட அரசியல் பார்வை உள்ளது இங்குச் சமூகநீதியையும் சமத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மக்கள் நலனையும் முக்கியமாகக் கருதுகிறோம் இவற்றின் அடிப்படையில் திறமையான அரசை நடத்துவதால்தான் இந்தியாவிலேயே யாரும் அடையமுடியாத ]39%வருளுூதீ திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தி இருக்கிறோம்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திருமுகஸ்பாலின் அவர்கள் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_464933_30fd32dc_1769754443582_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=582_sc.jpg)


