DMK Kanchipuram
ShareChat
click to see wallet page
@dmkkanchipuram
dmkkanchipuram
DMK Kanchipuram
@dmkkanchipuram
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Kanchipuram District.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கத்தில் ரூ.17.01 மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி அமைக்கும் பணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார். உடன் மாண்புமிகு அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர் .  #SportsTN #DyCMUdhay #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - DEPUTY CHIEF MNISTER GOVT OF Tl DU துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி! 1 கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் இளைஞர் நலன் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் 17.01 கோடி 0٠ மதிப்பீட்டில் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் சர்வதேச தரத்திலான பப் பணிக்கு காணொலிக் காட்சி பயிற்சி அகாடமி அமைக் கும் வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்! DEPUTY CHIEF MNISTER GOVT OF Tl DU துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி! 1 கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் இளைஞர் நலன் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் 17.01 கோடி 0٠ மதிப்பீட்டில் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் சர்வதேச தரத்திலான பப் பணிக்கு காணொலிக் காட்சி பயிற்சி அகாடமி அமைக் கும் வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்! - ShareChat
7-ஆவது முறையாக எம்.பி.யாகி சாதனை படைத்த திரு. டி.ஆர்.பாலு அவர்கள்! #DMKWins #ElectionsResults #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - 7 - ஆவது முறையாக எம்.பி.யாகி சாதனை படைத்த டி.ஆர்.பாலு ! சென்னை , ஜூன் 06 தி.மு.க.வின் பொரு ளாளராக டி.ஆர்.பாலு பதவி வகிக்கிறார் . மேலும் நாடாளுமன்ற தி.மு.க. தலைவராகவும் உள்ளார் . இந்த நிலையில் இவர் 7 முறையாக எம்.பி. ஆக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார் . பெற்றார் . அதன் பின்னர் தொடர்ந்து 2019 மற்றும் 1998 , 1999 , 2004 ஆகிய தற்போது நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் 2024 ஆம் ஆண்டு பாரா தென்சென்னை தொகுதி ளுமன்றத் தேர்தலிலும் யில் போட்டியிட்டு வென்று இவர் இதே தொகுதியில் ள்ளார் . வெற்றி பெற்றுள்ளார் . அதன்பின்னர் 2009 இவர் போட்டியிட்ட ஆம் ஆண்டு திரு தேர்த ல்களில் சுமார் 4 ப்பெரும்புதூர் தொகுதியில் லட்சம் வாக்குகள் களம் கண்டார் . அங்கும் வித்தியாசத்தில் வெற்றி அவர் வெற்றி வாகை பெற்றுள்ளது அதைத் டத்தக்கது . தென் சென்னை தொகுதி முதன்முறையாக யில்தி.மு.க . வேட்பாளராக கடந்த 1996 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி சூடினார் . குறிப்பி - ShareChat
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் திரு @gselvam_mp அவர்கள் வெற்றி! #ElectionResults #DMK4TN #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - 400 DMK It WING 8 छ७. நாடும் நமதே! நாற்பதும் நமதே! காஞ்சிபுரம் கூசெல்வம் வற்ற  400 DMK It WING 8 छ७. நாடும் நமதே! நாற்பதும் நமதே! காஞ்சிபுரம் கூசெல்வம் வற்ற - ShareChat
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் திரு டி.ஆர்.பாலு அவர்கள் வெற்றி ! #ElectionsResults #DMK4TN #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - DMK It WING ஸ்ரீபெரும்புதூர் 8 பாலு திரு 4040 நாடும் நமதே! நாற்பதும் நமதே! டிஆர் வற்றி!  DMK It WING ஸ்ரீபெரும்புதூர் 8 பாலு திரு 4040 நாடும் நமதே! நாற்பதும் நமதே! டிஆர் வற்றி! - ShareChat
#கலைஞர்100 #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
02:18
#கலைஞர்100‌ #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
02:28
#கலைஞர்100‌ #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
02:28
#கலைஞர்100‌ #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
02:15
#கலைஞர்100‌ #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
00:44
#கலைஞர்100‌ #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
02:15