@dmkkrishnagiri
@dmkkrishnagiri

DMK Krishnagiri

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Krishnagiri District.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.செங்குட்டுவன் MLA அவர்கள் கழகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சிறப்பு மக்கள் சபை குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடன் கிருஷ்ணகிரி நகர செயலாளர் எஸ்.கே.நவாப், மாவட்ட துணை செயலாளர் டி.எ.நாகராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், நாராயணமூர்த்தி, எஸ்.எச்.அமீன், அஸ்லாம், கனல் சுப்பிரமணி, தர்மன், குணசேகரன், அரங்கண்ணல், சுகுமாரன், திருமலை செல்வன், கோபி, மற்றும் வட்டச் செயலாளர்கள் பெண்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். #DMKKrishnagiri
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - கருடிணகிரி நகர தி . மு . கழகத்தின் சார்பில் நகராட்சிக்கு அட 33 வார்டுகளில் திரு . டி . செங்குட்டுவன் எம் . என்ற மாவட்ட கழக பொறுப்பாளர் அவர்கள் கலந்துக்கொள்ளும் மக்கள் ர கூட்டம் 1 : 23 . 01 . 2020 201 . 2020 தேனேபேரரசரக்கு வடக்ககவள் . artial - ShareChat
205 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA அவர்கள் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசினார். முன்னாள் மாவட்ட செயலாளர் EG.சுகவனம்.EXMP, மாநில விவசாய அணி துணை தலைவர் தொழிலதிபர் D.மதியழகன், VC.கோவிந்தசாமி.ExMLA, மதிகுமரன், சுப்புகவுண்டர் வெள்ளயங்கிரி இளையராஜா மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டார்கள். #DMKKrishnagiri
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - NOMd . S . UUUneliatitled JUN QUEINTUROU 20 Senec மாமா வயக்கம் போகேன் போன் பெரியாண்டவர் துணை - ShareChat
422 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்