@dmkmadurai
@dmkmadurai

DMK Madurai

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Madurai District.

மதுரை மாநகா் மாவட்ட இளைஞரணி சாா்பாக மாபெரும் ஆலோசனைகூட்டம் மாநகர பொறுப்பு குழு தலைவர் திரு.கோ.தளபதி ExMLA அவா்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளா் திரு.உதயநிதி ஸ்டாலின் அவா்களின் ஆணையின்படி கழக தலைவா் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்துவது, இளைஞரணி உறுப்பினா் சோ்க்கையை தீவிரபடுத்துதல் மற்றும் கழக தலைவா் மதுரை வருகையின் போது இளைஞரணியினா் வெண் சீருடையணிந்து தகுந்த பாதுகாப்பு கொடுத்தல் உள்ளிட்டவை தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர பொறுப்புகுழு உறுப்பினா்கள் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் மற்றும் பகுதி பேரூா் வட்ட கழக இளைஞரணி நிா்வாகிகள் பெரும்திரளாக கலந்து கொண்டனா்.
#

dmkmadurai

dmkmadurai - பாப்பா ரேடியோஸ் ) EPK Vivo V11 Al Dual Camera 2020 . 01 . 14 10 : 36 - ShareChat
145 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்