@dmknamakkal
@dmknamakkal

DMK Namakkal

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Namakkal District.

#

dmknaamakkal

நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் அறிவிப்பு !! நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் 24-01-2020 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நாமக்கல் திருச்சி சாலை, காவேரி நகர், மாவட்ட அலுவலகம், அன்னை அஞ்சுகம் முத்துவேலர் இல்லம், தளபதி அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் திரு.இரா.உடையவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அது சமயம் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.  பொருள்:- 1. கழக ஆக்கப் பணிகள்.
105 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அன்னை அஞ்சுகம் முத்துவேலர் இல்லம், மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் திரு.செ.காந்திசெல்வன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.   இவ்விழாவில் நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா.ஆர்.ஆனந்த், மாநில நிர்வாகி ப.இராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், இராசிபுரம் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய கழக செயலாளருமான கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கழக செயலாளர்கள் அ.அசோக்குமார், எம்.பி.கௌதம், துரை இராமசாமி, பேரூர் கழக செயலாளர் பி.நடேசன், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கோட்டை முத்துவள்ளி சபி உல்லா, சேந்தை ரெவரண்ட் சாந்தகுமார், சார்பு அணி நிர்வாகிகள் சாம்சம்பத், ச.அரங்கசாமி, சுகுமார், வலையப்பட்டி சுப்ரமணியம், வ.க.அறிவழகன், கழக பேச்சாளர் இராசகோபால், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்வமணி, பூபதி, பால்ரவிச்சந்திரன், அன்பரசு, ரமேஸ் அண்ணாதுரை, சரோஜா, சிவக்குமார், மனோகரன், மகளிரணி நிர்வாகிகள் லட்சுமி, வளர்மதி, பொன்னி, கமலா, ப.லட்சுமி, பூங்கொடி,  தேன்மொழி, பாப்பு நல்லம்மாள், நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
#

dmknaamakkal

dmknaamakkal - ழகம் KN பம் பலம் - ShareChat
118 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்