@dmknilgiri
@dmknilgiri

DMK Nilgiri

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Nilgiri District.

கழக தலைவர் அவர்களையும், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களையும்,தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்ட செயலாளர் திரு.பா.மு.முபாரக் மற்றும் கூடலூர் MLA திரு.மு.திராவிடமணி சந்தித்து வாழ்த்து பெற்றனர். நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.மு.பொன்தோஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திரு.மு.பாண்டியராஜ், மாவட்ட துணை செயலாளர் திரு.கே.எம்.தமிழ்ச்செல்வன், கூடலூர் ஒன்றிய செயலாளர் திரு.அ.லீயாகத் அலி, பொதுக்குழு உறுப்பினர் திரு.மா.கண்ணன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் திரு.உமா ராஜன் உடன் இருந்தனர்.#DMKNilgiris
#

திமுக_நீலகிரி

திமுக_நீலகிரி - ShareChat
111 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்